Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION' And exam conducted in the year 2015. And Question paper code was '207/2015'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 12
Excerpt of Question Code: 207/2015

61.

கடலாடுகாதை குறிப்பிடும்‌ 'மாக்கடனடு வண்‌ திரை அரங்கத்து' 3 ஆடும்‌ கூத்து எது?

(&) கொடுகொட்டி £ (8) பாண்டரங்கம்‌
(0 மல்லாடல்‌ 0) துடி
62. அகநானூற்றின்‌ இருபத்தாறாவது பாடல்‌ எந்த அரசர்‌ பெயரில்‌. உள்ளது?
(ക) அறிவுடைநம்பி (8) பூதப்பாண்டியன்‌
(0) உக்கிரப்பெருவழுதி D) இளம்பெருவழுதி
68. நல்லறிவாளர்‌ சபையில்‌ வீற்றிருக்கும்‌ கல்லாதானை நாலடியார்‌ எதனுடன்‌ ஒப்பிடுகின்றது?
(ക நாய்‌ ര 8
(0 குரங்கு D) ಎಇ
64. தத்துவச்‌ சிந்தனையாளர்கள்‌ 'அராகம்‌' என்ற சொல்லால்‌ அடையாளப்படுத்தும்‌ மனிதப்‌ பண்பு :
(ಹ) பொருளின்பால்‌ மயக்கம்‌ (8) பொருளின்பால்‌ ஏற்படும்‌ ஆசை மிகுதி
(0) பொருளைக்‌ கொண்டாடி மதித்தல்‌ (2) பொருள்‌ இழந்தவழி துயருறுதல்‌
65. 'மாற்றிலக்கணத்தின்‌ தந்தை' என்று அழைக்கப்பட்டவர்‌ :
(5) கால்டுவெல்‌ 8 (3) பர்ரோ
(2) சோம்ஸ்கி D) நைடா
66. சுகுண விலாச சபையினைத்‌ தோற்றுவித்தவர்‌ :
(0 சங்கரதாஸ்‌ சுவாமிகள்‌ (8) சூரிய நாராயண சாஸ்திரியார்‌
(€) சுலோசனச்‌ செட்டியார்‌ D) பம்மல்‌ சம்பந்த முதலியார்‌
67. ஒப்பிலக்கிய ஆய்வில்‌ ஒப்பீட்டின்‌ முதற்படியாக அமைந்த இலக்கியம்‌ :
(ಯ) புதுமை இலக்கியம்‌ @) உலக இலக்கியம்‌
(0) தேசிய இலக்கியம்‌ (0) பொதுமை இலக்கியம்‌
68. முதல்‌ இந்திய இதழாகக்‌ கூறப்படும்‌ "பெங்கால்‌ கெஜட்‌' வெளிவந்த ஆண்டு :
(8) 1770 ®) 1780
(0 1790 (D) 1870
69. திருக்கழுக்குன்றப்‌ புராணம்‌ இயற்றியவர்‌ :
(ಯ) திருமலைநாதர்‌ B சிவப்பிரகாசர்‌:
(ಲ) வீரராகவ முதலியார்‌ 0). நிரம்ப அழகிய தேசிகர்‌
70. உலகத்தமிழ்‌ இணைய மாநாடு முதலில்‌ நடைபெற்ற இடம்‌ :
(ക) கோலாலம்பூர்‌ (B) சிங்கப்பூர்‌
(0) சென்னை D) ஐதராபாத்‌
207/2015 10

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION : Video