Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION
Question Code : A

Page:1


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION' And exam conducted in the year 2015. And Question paper code was '207/2015'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 1 out of 12
Excerpt of Question Code: 207/2015



207/2015

Maximum : 100 marks

Time : 1 hour and 15 minutes

1. இணையம்‌ என்ற சொல்லை உருவாக்கியவர்‌ :
(ಹ) நா. கோவிந்தசாமி (8) வா.செ. குழந்தைசாமி
(0 பாலா பிள்ளை യ) சுஜாதா

8. புத்திரர்களைப்‌ பன்னிரண்டு பெயர்களில்‌ வகைப்படுத்தும்‌ கீழ்க்கணக்கு நூல்‌ :
(ಯ) ஆசாரக்கோவை (8) ஏலாதி
(ಲ) நான்மணிக்கடிகை (0) சிறுபஞ்சமூலம்‌

8. சூளாமணியின்‌ மூல நூல்‌ :
(வ சேதுபுராணம்‌ . (൫) பிருகத்கதா
)0 பிரம்மோத்திர காண்டம்‌ D) ஆருகத மகாபுராணம்‌

4. கல்வியிற்‌ பெரியன்‌ கம்பன்‌"
- இத்தொடர்‌ ஐந்தாம்‌ வேற்றுமையின்‌ எப்பொருளைச்‌ சார்ந்து வருகிறது?
(¢) தகுதியுடைப்‌ பொருள்‌ (5) ஒப்புப்பொருள்‌
(€) முறைக்கு இயை பொருள்‌ (2) ஏதுப்பொருள்‌

5. தமிழில்‌ ஹைக்கூ கவிதையை அறிமுகப்படுத்தியவர்‌ :
@A) பாரதியார்‌ ൫) அமுதபாரதி
(0 அப்துல்‌ ரகுமான்‌ D) பாரதிதாசன்‌

6. தமிழில்‌ வெளிவந்த முதல்‌ அரசியல்‌ இதழ்‌ :
(ಹ) சுதேசாபிமானி 0) இந்தியா
(0) தேசபக்தன்‌ (D) சுதேசமித்திரன்‌

7. தரவுகளுக்கு இடையேயான வரன்முறையினை நோக்கி நம்‌ ஆய்வினை வழிநடத்தப்‌ பயன்படுவது :

| (ஐ ஆய்வுநெறித் திட்டம்‌ ஆகும்‌ ൫) களஆய்வு முறை ஆகும்‌
(0 கருதுகோள்‌ ஆகும்‌ (0) கட்டமைப்பில்லாப்‌ பேட்டி ஆகும்‌

8. புதுக்கவிதை இயக்கத்தைத்‌ தோற்றுவித்தவர்‌ எனக்‌ கருதப்படுபவர்‌ :

(8) ந.பிச்சமூர்த்தி (8) வைரமுத்து
(0) தமிழன்பன்‌ D) அப்துல்‌ ரகுமான்‌

1.1.0]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION : Video