Page:7
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION' And exam conducted in the year 2015. And Question paper code was '207/2015'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
51.
54.
55.
56.
57.
88.
59.
60,
பழமொழி கலந்த கட்டுரைகள் எழுதித் தமிழ் உரைநடைக்கு அழகும் மெருகும் ஊட்டியவர் :
(ಡಿ) வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் (8) சி.கே. சுப்பிரமணிய முதலியார்
)0 செல்வக் கேசவராய முதலியார் 'യ திரு. வி. கலியாண: சுந்தரனார்
நன்னூலில் 'விழைவு, காலம், ஒழியிசை' ஆகிய பொருட்களைச் சுட்டும் இடைச்சொல் :
(4) தில் (8) மன்
(൫ கொல் D) தாரம்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்” என்று நம்பிக்கை ஊட்டும் அடியார் :
(வ திருநாவுக்கரசர் (8) திருஞான சம்பந்தர்
(6) சுந்தரர் D) மாணிக்கவாசகர்
பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் :
(ಸ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ൫) பல்யானை செல்கெழுகுட்டுவன்
(0) களங்காய்கண்ணி நார்முடிச் சேரல் D) கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
விமரிசன வளர்ச்சிக்குத் தொண்டு செய்த இதழ் :
(ക செந்தமிழ் (8) நவசக்தி
(0 எஸ்வதி त) கணையாழி
இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி :
@) இந்தி ಈ) தமிழ்
(© தெலுங்கு (2) கன்னடம்
முருகியல் கோட்பாட்டினை இலக்கிய ஆய்வில் புகுத்தியவர்கள் :
(ಯ) இத்தாலியர் ൫) பிரெஞ்சு நாட்டினர்
(0 அமெரிக்கர் D) செருமானியர்
நாட்டுப்புறக் கதைத் தொகுப்பில் முன்னோடியாகத் திகழந்தவர் :
(ಯ) ரெவரண்ட் எஸ். ஹிஸ்லாப் (೧) ரிச்சர்டு டெம்பிள்
(೧) செல்லையாமெற்றாஸ்மயில் D) சக்திவேல்
'இராமானுச நூற்றந்தாதி” எழுதியவர் :
(வ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் B) நாதமுனிகள்
(0) திருவரங்கத்தமுதனார் D) வேதாந்த தேசிகர்
நாற்சீரடி நான்கினால் வருவது :
(0) வெளிவிருத்தம் (8) கலிவிருத்தம்
(0) வஞ்சித்துறை D) வெண்டுறை
9 207/2015
[2.1.0]