Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION' And exam conducted in the year 2015. And Question paper code was '207/2015'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 12
Excerpt of Question Code: 207/2015

हे ಜಾ ಟಟ ಟಿ

18,

19.

20.

21.

22.

23.

24.

மணிக்கொடி காலத்தில்‌ எந்த இலக்கிய வகை வளம்‌ பெற்றது?
(ಯ) கவிதை இலக்கியம்‌ (8) சிறுகதை இலக்கியம்‌
(0) புதின இலக்கியம்‌ D) உரைநடை இலக்கியம்‌

வளமைச்‌ சடங்கு பற்றி ஆராய்வோர்‌ பின்பற்றும்‌ ஆய்வுக்‌ கோட்பாடு எது?
(ಹ) சூழ்நிலைக்‌ கோட்பாடு (छ) அமைப்பியல்‌ கோட்பாடு
(0) மீட்டுருவாக்க கோட்பாடு (D) உளவியல்‌ கோட்பாடு

ஒப்பிலக்கிய கோட்பாட்டை ஒட்டிய கருத்துக்களை முதலில்‌ வெளியிட்டவர்‌ :

(ஐ கிரிம்‌ சகோதரர்கள்‌ (൫ பிரான்சிஸ்‌ பேகன்‌
(0 ஏ.டபிள்யூ. செலகள்‌ (0) - பால்வாளன்‌ தீகம்‌
பொருத்துக :
(1) நவசக்தி (ல ரா. இராகவ ஐயங்கார்‌
() எழுத்து യ) விஜய பாஸ்கரன்‌
(3) செந்தமிழ்‌ (9) சி.சு. செல்லப்பா
(4) சரஸ்வதி (6) திரு. வி. கலியாண சுந்தரனார்‌
ல 1-d,2-c¢,3—-a, 4-b ற 1-d,2-a,3-b4-c
(0 1-c¢,2-d,3-a,4-b യ 1-b,2-a,3-d,4-c

சோழர்கால குடவோலைத்‌ தேர்வு முறையினை விளக்கும்‌ கல்வெட்டு :
(ஐ புகளூர்க்‌ கல்வெட்டு 05) ஸ்ரீபெரும்புதூர்க்‌ கல்வெட்டு
(0) ஆடுதுறைக்‌ கல்வெட்டு D) உத்தரமேரூர்க்‌ கல்வெட்டு

காணாது ஈத்த இப்பொருட்டு யானோர்‌

வாணிகப்‌ பரிசிலன்‌ அல்லன்‌"

- எவர்‌ கூற்று?
(ಸ) ஒளவையார்‌ ௫) பெருஞ்சித்திரனார்‌
(€) மோசிகீரனார்‌ (0) பரணர்‌

உமறுப்புலவர்‌ எவருடன்‌ வாதுப்போர்‌ செய்து வெற்றிப்‌ பெற்றார்‌?

(ಯ) வாலைவாரிதி B) சேகுமுதலியார்‌
(@) காசிம்‌ புலவர்‌ 0) சவ்வாதுப்‌ புலவர்‌
“செறிவு எனப்படுவது' :
(^) மறை பிறர்‌ அறியாமை (8) கண்ணோடாது உயிர்‌ வெளவல்‌
)© பேதையார்‌ சொல்‌ நோன்றல்‌ (೧) தன்கிளை செறாஅமை
5 207/2015

[7.7.0]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION : Video