Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION' And exam conducted in the year 2015. And Question paper code was '207/2015'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 12
Excerpt of Question Code: 207/2015

41. திராவிட மொழிகளின்‌ அடிச்சொல்‌ அகராதியினை: உருவாக்கியவர்கள்‌. 7
: (ಯ. ಎ೦0, 7 (8) ‏مه‎ கால்டுவெல்‌
(0) எமனோ, சோம்ஸ்கி (10) எமனோ, யூல்ஸ்பிளாக்‌
42. புறநிலை: எதார்த்தங்களை அகவயமாகக்‌ காணும்‌ திறன்மிக்க திருவனந்தபுரம்‌ எழுத்தாளர்‌ :
(ಯ) ஷண்முக சுப்பையா B) நகுலன்‌
(0) நீல. பத்மனாபன்‌ D) = மாதவன்‌
48. விமரிசனத்தைத்‌ தமிழில்‌ தொடங்கி வைத்த பெருமை செல்வக்‌ கேசவராயருக்கு உரியது என்ற கருத்தினை
முன்வைப்பவர்‌ :
(ಯಿ சாலை இளந்திரையன்‌ ®B) ॐ. கைலாசபதி
© மு.வரதராசனார்‌ (1) கநா. சுப்பிரமணியன்‌
44. முதன்முதல்‌ தமிழகத்தில்‌ ஆட்சி செலுத்திய பல்லவ அரசர்‌ :
(4) விஷ்ணுகோபன்‌ (8) பப்பதேவன்‌
(0) சிவஸ்கந்தவர்மன்‌ D) புத்திதேவன்‌
45. 'மறுமலர்ச்சி' என்ற சொல்லை முதலில்‌ பயன்படுத்தியவர்‌ :
(ಯ) வீரமாமுனிவர்‌ ‏رم‎ மறைமலையடிகள்‌
(€) வேதநாயகம்பிள்ளை: D) வ.வெ.சு.ஐயர்‌
46. தொல்காப்பியர்‌ முப்பஃது, மஃகான்‌ என்று சுட்டுகின்ற இடங்களில்‌ ஆய்தம்‌ மொழியியலார்‌ கருத்துப்படி
எவ்வாறு வருகிறது?
(^) அடைப்பொலியாக வருகிறது (8). ஆடொலியாக வருகிறது
(€) வருடொலியாக வருகிறது (0) வழுக்கொலியாக வருகிறது
47. காரைக்காலம்மையார்‌ முத்திப்பெற்ற தலம்‌ :
(ಗ) திருமுனைப்பாடி (3) திருவிடைமருதூர்‌
(0) திருவாலங்காடு 0 திருவெண்காடு
48. எத்தனைக்‌ குறுந்தொகைப்‌ பாடல்களில்‌: ஒன்பது அடிகள்‌ உள்ளன?
@) இரண்டு ൫ மூன்று
(0) நான்கு 3 യ ജള”
49. 'நரிக்குறவர்‌' நூலின்‌ ஆசிரியர்‌ :
)۵ கோ. சீனிவாசசர்மா இ) தியாகராசச்‌ செட்டியார்‌
(€) வு. இராமலிங்கம்‌ യ ॐ. வித்தியானந்தன்‌
50. முதல்‌ தலித்‌ இலக்கியத்‌ தன்வரலாற்று நாவல்‌ :
(4) தூர்வை ര) பழையன கழிதலும்‌
(0 சங்கதி (0) கருக்கு
207/2015 8 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION : Video