Page:5
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION' And exam conducted in the year 2015. And Question paper code was '207/2015'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
33.
34.
35.
36.
87.
38.
39.
40.
உலக இதழியலின் தந்தை' என்ற புகழினைப் பெற்றவர் :
(ക) பிளேட்டோ (8) ஜுலியஸ் சீசர்
(ಲ) அரிஸ்டாட்டில் (D) அசோகர்
ஆவணப் பட்டியல் எதற்குப் பயன்படுகிறது?
(ಸ) ஒரு குழுவின் சமூகப் பழக்கவழக்கங்களைப் பதிவு செய்து வகைப்படுத்துவதற்குப்
பயன்படுகிறது
(8) பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்குப்
பயன்படுகிறது
(0) தகவலாளியிடம் கேட்க வேண்டிய தரவுகள் பற்றி வரையறுத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது
(0) நிகழ்வு வரலாறுகள் போன்றவற்றிலிருந்து தரவுகளைத் திரட்டுவதற்குப் பயன்படுகிறது
முதன்முதலில் தமிழ்ச் சிறுகதைக்கு உரிய இந்திய சாகித்ய அகாதெமி பரிசினைப் பெற்றவர் :
(3) சி.௯ செல்லப்பா (3) வல்லிக்கண்ணன்
(ಲ) கு. அழகிரிசாமி (0) விந்தன்
தொல்காப்பியம் விளக்கும் வனப்புகளுள் சீவகசிந்தாமணிக்கு உரியது எது என நச்சினார்க்கினியார்
கூறுகிறார்?
6 - அம்மை 2) அழகு
(C) தொன்மை യ 6880
தமிழகத்தின் கடல் வாணிகச் சிறப்பினை எடுத்துரைக்கும் சங்க இலக்கியம் :
(6 புறநானூறு (8) பட்டினப்பாலை
(6) பதிற்றுப்பத்து (0) பெரும்பாணாற்றுப்படை
“கானல் வரி' என்ற ஆராய்ச்சி நூலைப் படைத்தவர் :
(ಗ) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (3) அ.மு. பரமசிவானந்தம்
(0) உ.வே. சாமிநாதய்யர் ) ம.பொ. சிவஞானம்
நாட்டுப்புறவியல் கழகம் முதலில் எங்கு நிறுவப்பட்டது?
(4) லக்னோ (8) கல்கத்தா
)0 மைசூர் D) சிதம்பரம்
“சுல்தான் அப்துல் காதிர்' என்பது எவருடைய பெயர்?
(2) பிச்சை இபுராகிம் (5) குணங்குடி மஸ்தான் சாகிப்
(0) சதாவதானி செய்குதம்பி பாவலர் (0) சையது முகைதீர் கவிராசர்
7 207/2015
[P.T.0]