Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : BOAT DECKMAN EXCISE TAMIL
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'BOAT DECKMAN EXCISE TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '150/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 16


Excerpt of Question Code: 150/2017-T

150/2017-T O

39.

40.

41.

42.

43.

45.

எந்த மாநிலம்‌ மிக அதிகமாக செப்பு படிவைக்‌ கொண்டுள்ளது ?

4) குஜராத்‌ 8) மத்திய பிரதேசம்‌
0) ஹரியானா 0) ராஜஸ்தான்‌
நாதுலா காட்‌ (ஸி நடத்திய மாநிலம்‌ எது ?

2) இமாச்சல பிரதேசம்‌ 8) ௪க்கிம்‌

C) அருணாச்சலபிரதேசம்‌ D) ஜம்மு காஷ்மீர்‌

அரசியலமைப்பின்‌ அணிந்துரையாக இந்தியா எந்த நாட்டை மாதிரியாக
எடுத்துக்கொண்டுள்ளது 9

2) அமெரிக்கா 8) ஜப்பான்‌

© இங்கிலாந்து ப) கனடா

தேசிய மனித உரிமை ஆணையத்தின்‌ தற்போதைய தலைவர்‌ யார்‌ १

4) நீதியரசர்‌ ஜேக்கப்‌ பெஞ்சமின்‌ கோஸி

8) நீதியரசர்‌ பி.சதாசிவம்‌

0) நீதியரசர்‌ ஹெச்‌. எல்‌. தத்து

D) நீதியரசர்‌ கே.ஜி. பாலகிருஷ்ணன்‌

தகவலறியும்‌ உரிமைகள்‌ சட்டத்தின்‌ படி ஒரு தனிநபரை, அவருடைய

உயிரை, அல்லது அவருடைய கதந்திரத்தை பாதிக்கும்‌ தகவல்களை
அளிக்க பொதுத்‌ தகவல்‌ அதிகாரி எடுத்துக்கொள்ள வேண்டிய கால வரம்பு 9

&) 24 மணிநேரம்‌ 8) 48 மணிநேரம்‌

0) 7 நாட்கள்‌ ப) 30 நாட்கள்‌

ஆதிதிராவிட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தில்‌ உள்ள உறுப்பினர்‌
களின்‌ தற்போதைய எண்ணிக்கை என்ன )

ಹ) மூன்று 8) நான்கு 6) ஐந்து 0) ஆறு
வேறொரு நபரின்‌ மின்னஞ்சல்‌ முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத்‌
இருடிய பிறகு செய்யப்படும்‌ இணையம்‌ தொடர்பான குற்றம்‌ 7

க) ஸ்பூஃபிங்‌ 8) அபிஷிங்‌

© ஹேக்கிங்‌ 0) ஸ்னார்‌ஃபிங்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

BOAT DECKMAN EXCISE TAMIL : Video