Page:3
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'BOAT DECKMAN EXCISE TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '150/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
O 150/2017-T
1.
தமிழ் நாட்டில் ஐந்திணைகளில் விவசாய நிலங்கள் எவ்வாறு அழைக்கப்
படுகின்றன ?
க) முல்லை 8) மருதம்
C) பாலை D) நெய்தல்
மத்திய காலங்களில் கேரளாவில் வேனாடு என்று அழைக்கப்பட்ட
இராஜ்ஜியம் எது ?
&) திருவிதாங்கூர் 8) கோழிக்கோடு
© கொச்சி D) மலபார்
1865 இல் பண்டாரபட்டா பிரகடனத்தை உருவாக்யய இருவிதாங்கூர்
அரசர் யார் 9
8) ஸ்ரீமூலம் திருநாள் 8) ஸ்வாதி திருநாள்
C) ஆயில்யம் திருநாள் 0) ஸ்ரீடத்ராடம் திருநாள்
**திருவிதாங்கூர் என்பது திருவிதாங்கூரில் இருப்பவர்களுக்கு
சொந்தமானது ** என்கிற வாசகம் எந்தக் கலகத்துடன் தொடர்புடையது ?
&) மலையாளி மெமோரியஸ்
8) ஈழவா மெமோரியஸ்
0) கயூர் வேலைநிறுத்தம்
0) வாக்குரிமை செலுத்தாதிருத்தல் கலகம்
கேரளாவில் எந்த மாவட்டம் மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது ?
ಡಿ) கண்ணூர் 8) திருவனந்தபுரம்
©) ஆலப்புழா D) கோழிக்கோடு
கேரளாவில் தேக்கங்கயா என்று அழைக்கப்படும் இடம் எது ?
2) குருவாயூர் ಔ) காலடி
C) இிருநெல்லி D) அலுவா
திருவனந்தபுரம் மாவட்டத்தில் காணப்படும் கனிமப்படிவு எது ?
&) போட்சைட்டு 8) பழுப்பு நிலக்கரி
©) இல்மனைட்டு 0) மோன்சைட்டு