Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : BOAT DECKMAN EXCISE TAMIL
Question Code : A

Page:14


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'BOAT DECKMAN EXCISE TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '150/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 14 out of 16


Excerpt of Question Code: 150/2017-T

150/2017-T O

85.

87.

90.

81.

82.

படகின்‌ இடது புறம்‌ (துறைமுகம்‌) பயன்படுத்தப்படும்‌ ஒலியின்‌ நிறம்‌
என்ன 2
A) இவப்பு 8) வெள்ளை ©) மஞ்சள்‌ ப) நீலம்‌

எரிபொருள்‌ இன்ஜெக்ஷன்‌ பம்பிங்‌ பங்கு என்ன ?

ಹಿ) பம்பிலிருந்து எண்ணெயை எடுப்பது

8) எண்ணெயை குறிப்பிட்ட அளவில்‌ சரியான நேரத்திற்கு இன்‌
ஜெக்டருக்கு வழங்குவது

©) கேம்ஷாஃப்டை சுழற்றுவது

12) மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்றும்‌

படகிற்குள்‌ நீர்‌ புகுந்தால்‌ என்ன செய்யப்பட வேண்டும்‌ ?

ക) அபங்ஷனல்‌ பம்பை பயன்படுத்தி நீரை வெளியே எடுக்க வேண்டும்‌

8) முடிந்தவரை உடனடியாக பாதுகாப்பிற்காகத்‌ நீருக்குள்‌ குதிக்க
வேண்டும்‌

മ) உடனடியாக நிலத்திற்கு சென்றுவிட வேண்டும்‌

D) நீரால்‌ அடையமுடியாத இடத்திற்கு பயணிகள்‌ அனைவரையும்‌ அனுப்ப
வேண்டும்‌

எரிபொருள்‌ மற்றும்‌ காற்று கலவையின்‌ தகனம்‌ இன்ஜினின்‌ எந்தப்‌

பகுதியில்‌ ஏற்படுகிறது ?

&) கம்பஷன்‌ சேம்பர்‌ 8) பிஸ்டன்‌

C) வால்வு ப) ஷாஃப்ட்‌
அவுட்போர்ட்‌ இன்ஜினுக்கு ஓர்‌ உதாரணத்தை அலிக்கவும்‌

8) டீசல்‌ இன்ஜின்‌ 8) ஸ்டீம்‌ இன்ஜின்‌

9 பெட்ரோல்‌ இன்ஜின்‌ D) எலெக்ட்ரிக்‌ இன்ஜின்‌

நீர்‌ வாகனங்களுக்கும்‌ நிலத்திற்குமிடையே கருத்துப்பரிமாற்றம்‌ செய்ய
பயன்படுத்தப்படும்‌ கருவி எது ?

A) VHF. 8) சார்ட்‌

0) இப்பிரப்‌ 0) லைஃப்‌ ராஃப்ட்‌
கேரளாவின்‌ முதலமைச்சர்‌ யார்‌ 2

&) இ.கே. நாயனார்‌ 8) பினராயி விஜயன்‌
C) ஏ.கே. ஆன்டனி D) அச்சுதானந்தன்‌

லைட்டர்களைத்‌ தவிர போர்டுகளின்‌ மரப்பலகைகளைக்‌ கட்டுவதற்கு
என்ன வகை ஆணிகள்‌ பயன்படுத்தப்படுகின்றன ?

&) அலுமினியன்‌ ஆணி 8) செப்பு ஆணி

© இரும்பு ஆணி D) பித்தளை ஆணி

-14-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

BOAT DECKMAN EXCISE TAMIL : Video