Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : KAS OFFICER (JUNIOR TIME SCALE) TRAINEE KERALA ADMINISTRATIVE SERVICE ENGLISH / TAMIL
Question Code : A

Page:19


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'KAS OFFICER (JUNIOR TIME SCALE) TRAINEE KERALA ADMINISTRATIVE SERVICE ENGLISH / TAMIL' And exam conducted in the year 2020-T. And Question paper code was '016/2020-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 19 out of 20


Excerpt of Question Code: 016/2020-T

பெயர்‌ நாகரூர்‌ என்பது. வட கன்னட மாவட்டத்தையும்‌ ஐவநாடு என்பர்‌, அப்பகுதியில்‌
தோன்றி மைசூர்‌ நாட்டினோடு நாக நதியின்‌ பெயர்‌ இதனை வற்புறுத்துகிறது.
மணிமேகலையின்‌ ஆசிரியர்‌, “நக்க சாரணர்‌ நாகர்வாழ்‌ மலைப்பக்கம்‌” என்று குறிப்பது இந்த

நாக நாடாகலாம்‌ என அறிஞர்‌ சிலர்‌ கருதுகின்றனர்‌. இவ்வாறே வட கன்னட நாட்டில்‌ வழங்கும்‌

செய்திகளால்‌ பண்டைநாளைச்‌ சேரநாடு கோகரணத்துக்கு வடக்கேயும்‌ பரந்திருந்தமை

தெளிவாய்த்‌ தெரிகிறது.

96.

97.

98.

99.

'கொங்கணம்‌' என்ற தொகுப்பிற்குள்‌ வராத நாடு :
(മ) விராத நாடு (B சூரத்து €) மராட்ட நாடு (2) கொங்கண நாடு

ஐவ நாடு என்று அழைக்கப்படுவது :
(வ) வட கன்னட மாவட்டம்‌ (B துளு நாடு

© சோமவாரப்பேட்டை (D) கூவநாடு

சோமவாரப்பேட்டை அமைந்துள்ள நாடு :

(ಹ) ஐவநாடு ൪൫ கிராதநாடு ര) மராட்ட நாடு ௫) நாகரூர்‌

சங்க இலக்கியங்களில்‌ கொண்கானம்‌ என்று அழைக்கப்படும்‌ நாடு :

(^) கிராதநாடு 0) சூரத்து €) கொங்கணம்‌ (ற) நாகநாடு

. “நக்க சாரணர்‌ நாகர்வாழ்‌ மலைப்பக்கம்‌'” என்று கூறும்‌ நூல்‌ :

(வ) சீவகசிந்தாமணி (௫) சிலப்பதிகாரம்‌
(9 மணிமேகலை (D) மணிவாசகம்‌
-000-
19 016/2020 - T

{P.T.O}

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

KAS OFFICER (JUNIOR TIME SCALE) TRAINEE KERALA ADMINISTRATIVE SERVICE ENGLISH / TAMIL : Video