Page:18
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'KAS OFFICER (JUNIOR TIME SCALE) TRAINEE KERALA ADMINISTRATIVE SERVICE ENGLISH / TAMIL' And exam conducted in the year 2020-T. And Question paper code was '016/2020-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
92. இணைப்புச் சொல் சரியாகப் பொருந்தியுள்ள தொடரைக் கண்டறிக :
(ஐ) சேர சோழ பாண்டியர் முதலியோர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர்.
(8) மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகள் தமிழில் வளரவேண்டும்.
€) மா, பலா, வாழை முதலியன முக்கனிகள்.
D) இயல் இசை நாடகம் ஆகியன தமிழின் முப்பிரிவுகள்.
93. சிபாரிசு - என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் :
(ஐ) சப்போட் 0) விருப்பம் €) உதவி (0) பரிந்துரை
94, எதிர்ச்சொல் தருக : நொய்மை x
6 அருமை ൫ திண்மை (9 பெருமை (D) பொய்மை
95. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க : கலை, கழை, களை
(வ மூங்கில் தளர்வு ஆண்மான் ௫) ஆண்மான் கயிறு கோல்
(ಲ) ஆண்மான் மூங்கில் அயர்வு (D) அழகு மழை தளர்வு
கொடுக்கப்பட்டுள்ள உரைப் பகுதியைப் படித்தறிந்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு
உரிய விடையினைத் தருக.
கொங்கணத்துக்கும் கேரள நாட்டுக்கும் கோகரணம் எல்லை என்று சிலர் கூறுவர். வேறு
சிலர், கொங்கணம் ஏழனையும் தன்னகப்படுத்தி வடக்கிற் சூரத்து வரையில் சேரநாடு
பரவியிருந்தது என்பர். கொங்கணம் ஏழாவன: கிராத நாடு, விராத நாடு, மராட்ட நாடு,
கொங்கண நாடு, கூபக நாடு, ஐவ நாடு, துளு நாடு என்பன. அவற்றுள் கொங்கணம் சங்க
இலக்கியங்களில் கொண்கானம் என வழங்கப்பட்டுள்ளது. அஃதாவது, தென் கன்னட
மாவட்டத்தின் பெரும் பகுதியெனக் கொள்க. கொண்கானம் வேறு, கொங்கு நாடு வேறு,
கொண்கான மென்பது மேலே மலைத் தொடர்க்கு மேற்கில் கடல் சார்ந்து மலைக்கும்
கடலுக்கும் இடையிற் கிடப்பது. கொங்கு நாடு மேலே மலைத் தொடர்க்குக் கிழக்கில் உள்ள
உண்ணாட்டப் பகுதி. ஐவ நாடென்பது நாக நாடெனவும் வழங்கும். அஃது இப்போதுள்ள
குடகு நாட்டின் ஒரு பகுதி. அந்நாட்டிலுள்ள சோமவாரப்பேட்டை என்னும் ஊர்க்குப் பழம்
016/2020 - T 18 A