Page:16
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'KAS OFFICER (JUNIOR TIME SCALE) TRAINEE KERALA ADMINISTRATIVE SERVICE ENGLISH / TAMIL' And exam conducted in the year 2020-T. And Question paper code was '016/2020-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
78.
79.
80.
81.
82.
83.
எவரும் வெற்றி பெற விரும்புவர் - என்பது எவ்வகைத் தொடர் ?
(ക) உணர்ச்சித் தொடர் (8 வினா தொடர்
© செய்வினைத் தொடர் (00) செய்தித் தொடர்
தொடரை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைக் கண்டறிக :
(வ செய்யார் நெஞ்சினார் துன்பம் தூய
(B) துன்பம் நெஞ்சினார் தூய செய்யார்
(9 தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்
D) தூய நெஞ்சினார் செய்யார் துன்பம்
பிறமொழி கலப்பற்ற தொடரைக் கண்டறிக :
(ಯ) ஆசிரியர் அனுமதி பெற்றுச் செல்லவேண்டும்
(൫) வாழ்வில் இன்ப துன்பம் சகஜம்
(9 கர்வம் தலைக்கேறினால் கேடு விளையும்
(D) சினத்தை அடக்கினால் சீர்பெற்று வாழலாம்
“கடல்” என்னும் பொருளைத் தராத சொல் :
(ஐ) ஆர்கலி (B) பெளவம் © புணரி (D) வங்கம்
Familiarity 106915 اميسعادف - என்பதற்கு இணையான தமிழ்ப் பழமொழி :
(^) பழகப் பழகப் பாலும் புளிக்கும்
൫ தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
© அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
(D) பலநாள் திருடன் ஒருநாள் சிக்குவான்
கொடி கட்டிப் பறந்தவர் என்ற மரபுத் தொடரின் பொருள் :
ھ) புகழ்பட வாழ்ந்தவர்
௫ தளது வாகனங்களில் கொடியைக் கட்டியவர்
© கொடியேற்றி மகிழ்ந்தவர்
(D) கொடிகட்டியதால் பறந்தவர்
016/2020 - T 16