Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LD CLERK TAMIL AND MALAYALAM KNOWING VARIOUS
Question Code : A

Page:2


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LD CLERK TAMIL AND MALAYALAM KNOWING VARIOUS' And exam conducted in the year 2016. And Question paper code was '103/2016'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 2 out of 12
Excerpt of Question Code: 103/2016

8. ஒரு கடிகாரத்தின்‌ சிறியமுள்‌ 10 லும்‌ பெரியமுள்‌ 12 லும்‌ அமைகிறது எனில்‌ அது உருவாக்கும்‌ கோணத்தின்‌

அளவு என்ன?
८4) 10 (2) 80%
(0 60 ய 36°

9. ரம்யா என்ற பெண்‌, தன்‌ அருகில்‌ நிற்கும்‌ நபரிடம்‌ ஒரு போட்டோவை காண்பித்து அதில்‌ உள்ள நபர்‌ தன்‌
மகனின்‌ மாமாவின்‌ தந்தை ஆவார்‌ எனக்‌ கூறினாள்‌ எனில்‌ அந்த பெண்ணிற்கு அந்த நபர்‌ என்ன உறவு
முறையில்‌ அமைவார்‌?

(ಯ மாமன்‌ (8) தந்தை
(0) சித்தப்பா D) பெரியப்பா

10. ஒரு மாதத்தில்‌ 1 ஆம்‌ தேதி வியாழக்கிழமையாகுமெனில்‌ 30 ஆம்‌ தேதி என்ன கிழமையாகும்‌?
(2) புதன்‌ (8) வியாழன்‌
(€) न्मी (ற) வெள்ளி

11. இந்திய ரிஸர்வ்‌ வங்கி ஆளுநர்‌ யார்‌?
(ಯ) ரங்கராஜன்‌ (B) ரகுராம்‌ ராஜன்‌
(0) பிமல்‌ ஜலால்‌ D) னிவாசன்‌
12. இலங்கையில்‌ நடந்தேறிய மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐ.நா. சபை கொண்டு வந்த தீர்மானத்திற்கு
ஆதரவாக வாக்களிக்காமல்‌ விலகி நின்ற நாடு :
(4) சீனா (ए) இலங்கை
(0) பாகிஸ்தான்‌ (D) இந்தியா
18. இந்தியாவில்‌ முதன்‌ முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்‌ 1407 எனும்‌ நுட்பத்தை உட்புகுத்திய
இந்திய தலைமைத்‌ தேர்தல்‌ ஆணையர்‌ :
(4) சம்பத்‌ (൫) பிரவீன்குமார்‌
(0) நளினி நெட்டோ D) சதாசிவம்‌
14. 2014ல்‌ அடூர்பாசி கலாச்சார சபையின்‌ திரைப்பட விருது பெற்ற திரைப்படம்‌ :
(4) டெஸ்ட்‌ பேப்பர்‌ (ए) வெள்ளி நட்சத்திரம்‌
(©) குட்டியும்‌ கோலும்‌ (2) பால்யகால சகி
108/2016 4 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LD CLERK TAMIL AND MALAYALAM KNOWING VARIOUS : Video