Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LP School Teacher
Question Code : A

Page:12


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LP School Teacher' And exam conducted in the year 2020. And Question paper code was '056/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 12 out of 13
Excerpt of Question Code: 056/2020

056/20

91.

92.

93.

94.

. மற்றவர்களின்‌ = அணுகுமுறைகள்‌ மற்றும்‌ மன நிலையை

புரிந்துகொள்ளும்‌ இறன்‌ கொண்ட ஒரு நபருக்கு எந்த அறிவுசார்‌ கூறு
வெளிப்படுகிறது ?

A) ஒருக்கொருக்குள்ளே நுண்ணறிவு (Intrapersonal intelligence)

B) ஆன்மீக நுண்ணறிவு (Spiritual intelligence)

C) இருத்தலியல்‌ நுண்ணறிவு (Existential intelligence)

0) ஒருவருக்கொருவர்‌ മ്ലഞ്ഞഞ്ഞ്നിഖ്യ (Interpersonal intelligence)

அறிவு உருவாக்கும்‌ செயல்முறையின்‌ வெளிச்சத்தில்‌, பின்வருவனவற்றில்‌

மாணவர்களிடையே உந்துதலை உருவாக்க போதுமான திறன்‌ எதில்‌

இல்லை 2

A) மனதில்‌ ஏற்றத்தாழ்வை உருவாக்குவது

8) அங்ககோரம்‌, பாராட்டு, வெகுமதி போன்றவற்றைக்‌ கொடுப்பது

0) கற்றல்களை வாழ்க்கையின்‌ யதார்த்தங்களுடன்‌ தொடர்புபடுத்துவது

0) வயது மற்றும்‌ அறிவுசார்‌ அடிப்படையில்‌ பொருத்தமான கருத்துகள்‌
மற்றும்‌ கற்றல்‌ நோக்கங்களைத்‌ தேர்ந்தெடுப்பது

இவற்றில்‌ எது குழந்தை வளர்ச்சியின்‌ குணநலன்கள்‌ இல்லை 7

4) குழந்தையின்‌ உணர்ச்சிகள்‌ குறுகிய காலமே இருக்கும்‌

8) குழந்தைகளின்‌ உணர்ச்சிகள்‌ நம்மால்‌ கவனிக்கத்தக்கவை

0) குழந்தையின்‌ இரண்டு உணர்ச்சி நிலைகளுக்கு இடையிலான இடை
வெளி நீண்டது.

0) தாண்டுதல்‌ சூழ்நிலைகள்‌ அற்பமானதாக இருந்தாலும்‌ குழந்தைகள்‌
தீவிர உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள்‌

கார்டினல்‌ பண்பு, மத்திய பண்பு மற்றும்‌ இரண்டாம்‌ நிலை பண்பு இவை

களை அடிப்படையாக கொண்டே தனிப்பட்ட தன்மை (personality)

தர்மானிக்கப்படுகிறது என்பதை முன்மொழொந்தவர்‌ யார்‌ ۶

A) ஐசென்க்‌ 8) ஷெல்டோன்‌ 0) ஆல்போர்ட்‌ 2) கிரெட்ச்மர்‌

ப்ரூனரின்‌ கூற்றுப்படி கருத்து உருவாக்கத்தின்‌ சரியான வரிசைகிரமம்‌ எது ?
1) உணர்ச்சி (Sensation)

2) பொதுமைப்படுத்தல்‌ (Generalisation)

3) பகுப்பாய்வு (Analysis)

4) கருத்து (Perception)

A) 1, 4, 2, 3 8) 4,1,2,3 C) 1, 2, 4, 3 0) 4, 2, 1, 3

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LP School Teacher : Video