Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LP School Teacher
Question Code : A

Page:4


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LP School Teacher' And exam conducted in the year 2020. And Question paper code was '056/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 4 out of 13
Excerpt of Question Code: 056/2020

3

29.

30.

31.

32.

33.

35.

37.

38.

39.

யோகாக்ஷேமா சபையை கண்டுபிடித்தவர்‌ யார்‌ +

A) மகாத்மா காந்தி 8) கே. கேளப்பன்‌

C) மன்னாத்து பத்மநாபன்‌ 0) வி. டி. பட்டதிரிபாட்‌
வைக்கோம்‌ சதீயாகிரகம்‌ எந்த ஆண்டு நடந்தது 9

A) 1936 B) 1924 ©) 1921 D) 1922
ஒண்ணேகால்‌ கோடி மலையாளிகள்‌' என்ற புத்தகத்தை எழுதியவர்‌ யார்‌ 9
A) ஜி.பி. பிள்ளை 8) கே. கேளப்பன்‌

0) இ எம்‌ எஸ்‌ நம்பூதிரிபாட்‌ D) பட்டோம்‌ தாணு பிள்ளை
கேரளாவில்‌ உப்பு சத்தியாகிரகம்‌ அணிவகுப்பை வழிநடத்தியவர்‌ யார்‌ >
A) டி. கே. மாதவன்‌ B) கே. கேளப்பன்‌

0) ൭. கே. கோபாலன்‌ D) காந்திஜி

வைகுண்ட சுவாமிகள்‌ நிறுவிய அமைப்பு எது 9

A) ஆதிமவித்யா சங்கம்‌ 8) சமத்வா சமாஜம்‌

C) யோகாக்ஷேமா சபை D) ஆரயசமாஜம்‌

எந்த ஆண்டில்‌ நில சீர்திருத்த கட்டளை சட்டம்‌ ஆனது ?

4) 1914 8) 1918 0) 1916 D) 1906
கொச்சி திவான்‌ 17014 அச்சன்‌ எந்த இடத்திற்கு ஆங்கிலேயர்களால்‌ நாடு

கடத்தப்பட்டார்‌ ?

A) பம்பாய்‌ 8) மதராஸ்‌ ©) பாலக்காடு D) கோவா
. குளச்செல்‌ போர்‌ எந்த ஆண்டில்‌ நடந்தது 9
A) 1939 B) 1940 0) 1941 0) 1942
“கேரள சிம்ஹம்‌' என்றவரலாற்று நாவலை எழுதியவர்‌ யார்‌ ೧
8) சர்தார்‌ கே. எம்‌. பணிக்கர்‌ B) ஸ்ரீதர மேனன்‌
0) வில்லியம்‌ லோகன்‌ D) பாபர்‌
கேரளாவில்‌ அமைக்கப்பட்டமுதல்‌ வங்கி எது 9
A) இந்தியன்‌ வங்கி 8) நெடுங்கடி வங்கி
©) ஓவர்சீஸ்‌ வங்கி D) மலபார்‌ வங்கி
மன்னாத்து பத்மநாபன்‌ நிகழ்த்திய சவர்ண ஊர்வலம்‌ எதனோடு
தொடர்புடையது 9
A) குருவாயூர்‌ சத்தியாக்கிரகம்‌ 8) நிவர்தனா கிளர்ச்சி
0) சம்பாரன்‌ சத்தியாக்கிரகம்‌ D) வைக்கோம்‌ சத்தியாக்கிரகம்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LP School Teacher : Video