Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LP School Teacher
Question Code : A

Page:10


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LP School Teacher' And exam conducted in the year 2020. And Question paper code was '056/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 10 out of 13
Excerpt of Question Code: 056/2020

056/20

81.

82.

83.

84.

= எது வழிகாட்டுதலின்‌ அடிப்படைக்‌ கொள்கை BSE? -
A) குழந்தைகளுக்கு அவர்களின்‌ வளர்ச்சியின்‌ அனைத்து கட்டங்களிலும்‌
வழிகாட்டுதல்‌ தேவை

8) குழந்தை முழுமையாக பார்க்கப்படுகிறது

0) சிக்கலில்‌ இருக்கும்‌ குழந்தைகளுக்கு வழிகாட்டுதல்‌ வழங்கப்‌
படுகிறது

D) சரியான பாதையைத்‌ தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தனிநபருக்கு
வழங்கப்படும்‌ வழிகாட்டுதல்‌

"மொழி வளர்ச்சியில்‌, சூழலை விடவும்‌ உயிரியல்‌ பண்புகள்‌ மிக முக்கிய
மானவை! இது யாருடைய அறிக்கை ?

A) நோம்‌ சாம்ஸ்கி 8) வைகோட்ஸ்கி
©) ஜீன்‌ பியாஜெட்‌ D) பி. எஃப்‌. ஸ்கின்னர்‌
கீழ்கண்ட நோய்நிலைகளில்‌ எது கணினியில்‌ தட்டச்சு செய்வதற்குத்‌
தேவையான ‏‌ٹ ر2‎ {5 திறன்களாகிய இயக்கங்களையும்‌ செயல்களையும்‌
பயன்படுத்துவதை கடினமாக்கும்‌ ‏؟‎

A) டிஸ்லெக்ஸியா (Dyslexia) 8) டிஸ்கிராபியா (Dysgraphia)
©) டிஸ்கால்குலியா (0)/5080002) 0) டிஸ்ப்ராக்ஸியா (Dyspraxia)
எந்த பரிசோதனை திறமை (apitude test) ஒருவரின்‌ காட்சி மற்றும்‌ இடஞ்‌
சார்ந்த திறனை (Visual and spatial ability) அளவிடுகிறது 9
A) மினசோட்டா கையேடு திறமை சோதனை

8) விரல்‌ திறமை சோதனை

0) இயந்திர திறன்‌ சோதனை (Mechanical dexterity test)
D) எழுத்தர்‌ திறனாய்வு சோதனை (വദ aptitude test)

. பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது குழந்தையின்‌ வளர்ச்சி குணாதிசயங்களுக்கு

சொந்தமானது அல்லா

A) இயக்கத்திறன்‌ மேம்பாடு அருகில்‌ இருந்து தொலைவு என்ற வரிசை
யைப்‌ (Proximal to distall pattern) பின்பற்றுகிறது

8) வளர்ச்சி என்பது பரம்பரை மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ காரணிகளின்‌
தொடர்புகளின்‌ விளைவாகும்‌

©) வளர்ச்சி என்பது ஆரம்பத்திலிருந்தே கிடைக்கும்‌ வளர்ச்சி
அனுபவங்களின்‌ ஒட்டுமொத்த விளைவு ஆகும்‌

0) வளர்ச்சி என்பது வெவ்வெறு உடல்‌ பாகங்களில்‌ தொடர்ந்து
நிகழ்கிறது

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LP School Teacher : Video