Page:9
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LP School Teacher' And exam conducted in the year 2020. And Question paper code was '056/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
۳
060
E இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில், வென்ற வேட்பாளர்
5596 வாக்குகளைப் பெற்று, அதிகப்படியாக 400 வாக்குகளில் வெற்றி
பெற்றார். அப்படியெனில், அவரது எதிராளி எத்தனை வாக்குகள்
பெற்றிருப்பார் 9
A) 4000 B) 1800 ©) 2200 D) 3500
ie 73. 1,000 க்குக் கழே உள்ள மூன்று இலக்க எண்களில், எத்தனை எண்கள் 7 ஆல்
வகுக்கும்போது மீதியாக 3 ஐக் கொடுக்க முடியும் ?
A) 132 B) 130 0) 128 D) 129
74. இருபது சிறுவர்களின் சராசரி வயது 16, பத்துசிறுமிகளின் சராசரி வயது
15.4. எல்லா குழந்தைகளுக்குமான பொதுவான சராசரி வயது என்ன ௦
A) 15.8 B) 14.8 6 15.2 0) 7
75. ராமு 50,000/- ரூபாயும், வேணு 1,50,000/- ரூபாயும் வணிகத்தில் முதலீடு
செய்துள்ளனர். ஒரு வருடம் க த்து, இருவரும் 20% லாபம் ஈட்டினால்,
ராமுவை விடவும் வேணு அதிகப்படியாக எத்தனை ரூபாய் சம்பாஇத்தார் 9
A) 15,000 B) 30,000 C) 20,000 D) 10,000
76. சரியான சதுரத்தைப் பெறுவதற்கு ஒருவர் 176 ஐ எந்த சிறிய எண்ணுடன்
பெருக்க வேண்டும் ۳
4) 6 8) 11 09 0) 8
77. ஒரு பில்லியன் =
A) 108 B) 108 ©) 10 0) 1012
78. ஒருவரின் சம்பளம் முதலில் 20% ஆகவும், பின்னர்5% ஆகவும்
அதிகரித்துள்ள மொத்த அதிகரிப்பு சதவீதம் என்ன ?
A) 26% B) 25% 6 221௩ D) 24%
79. ஒரு பகுதியளவு எண்ணின் (Fractional number) மேலுள்ள எண்ணுடன்
1
ஒன்று சேர்க்கப்பட்டு எளிமைப்படுத்தப்படும் போது, 2 ஆகும். அந்த
5 பகுதியளவு எண்ணின் &முள்ள எண்ணுடன் ஒன்று சேர்க்கப்பட்டு
எளிமைப்படுத்தபடும் போது — ஆகும். அந்த பகுதியளவு எண்ணை
கண்டுபிடி 9 3
4) 1 8) 2 0 7 D) 3
6 3 8 8
80. 10,000 ரூபாய் தொகைக்கு ஆண்டுக்கு 8% வட்டி என்ற 2946
2 வருட காலத்திற்கான கூட்டு வட்டி மற்றும் எளிய வட்டியின்
வித்தியாசம் என்ன ٭
A) 128 B) 64 6 96 D) 46
A -11-