Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Carpenter/ Carpenter cum Packer - KSWT/Museum & Zoo/Animal Husbandry
Question Code : A

Page:10


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Carpenter/ Carpenter cum Packer - KSWT/Museum & Zoo/Animal Husbandry ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '004/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 10 out of 13
Excerpt of Question Code: 004/2022-T

=
72.

73.

74.

75.

76.

77.

78.

மரத்துண்டுகளின்‌ நுனியை இணைத்து நீளத்தை அதிகரிக்கும்‌ போது, எந்த
அளவைப்‌ பயன்படுத்தி ஜாயின்ட்‌ நீளம்‌ கணக்கிடப்படுகிறது ?

A) தடிமனின்‌ 1-2 மடங்கு 8) தடிமனின்‌ 2-3 மடங்கு

©) தடிமனின்‌ 4-5 மடங்கு D) தடிமனின்‌ 6-7 மடங்கு

பிவல்‌ ஸ்கார்‌ஃப்‌ ஜாயின்ட்‌ வலுப்படுத்த எந்த முறை பயன்படுத்தப்‌
படுகிறது +

A) போல்ட்டைப்‌ பயன்படுத்துவதன்‌ மூலம்‌

8) உலோகத்‌ துண்டுகளைப்‌ பயன்படுத்துவதன்‌ மூலம்‌

C) ரிவெட்டைப்‌ பயன்படுத்துவதன்‌ மூலம்‌

D) மரத்‌ துண்டுகளைப்‌ பயன்படுத்துவதன்‌ மூலம்‌

தாற்காலிகமாக கட்டப்பட்ட கொட்டகையின்‌ கதவுகளை உருவாக்கப்‌
பயன்படும்‌ மரப்‌ பலகைகளின்‌ அகலத்தை அதிகரிக்கப்‌ பயன்படுத்தப்படும்‌
ஜாயின்ட்‌ எது ?

A) பட்‌ ஜாயின்ட்‌ B) ரிபேட்‌ ஜாயின்ட்‌

0) டாவல்‌ ஜாயின்ட்‌ 0) லாப்‌ ஜாயின்ட்‌

மரத்தாலான மேல்‌ கூரைகளை கட்டும்‌ போது வரிசையின்‌ கீழ்ப்பகுதியை
இணைக்க எந்த ஜாயின்ட்‌ பயன்படுத்தப்படுகிறது

A) டஸ்க்‌ டெனான்‌ ஜாயின்ட்‌ 8) நாட்ச்‌ செய்யப்பட்ட ஜாயின்ட்‌
0) பிரிடில்‌ ஜாயின்ட்‌ D) லாப்‌ ஜாயின்ட்‌

ஓவியம்‌ வரைவதற்கு எந்த வகையான மரம்‌ பயன்படுத்தப்படுகிறது
A) கெட்டியான மரம்‌

8) இழைகளின்‌ கத்தையைக்‌ கொண்ட மரங்கள்‌

©) முடிச்சுகள்‌ கொண்ட மரங்கள்‌

0) இயற்கை இழைகள்‌ கொண்ட அழகான மரங்கள்‌

வேலைப்பாடுகளில்‌ (engraving) மரம்‌ ஏன்‌ பயன்படுத்தப்படுகிறது ?

A) வலிமையை அதிகரிக்கவும்‌ 8) ஆயுள்‌ அதிகரிக்கவும்‌

©) குறைந்த விலை 0) வேலையை நன்றாக முடித்தல்‌
மரப்‌ பரப்பில்‌ இருந்து வெளியே நீண்டு, முடிக்க கடினமாக இருக்கும்‌
செதுக்கல்கள்‌ எந்த வகையைச்‌ சேர்ந்தது റ

A) மேட்டிங்‌ 8) ரிலீஃப்‌ செதுக்குதல்‌

0) குத்துதல்‌ D) சிப்‌ செதுக்குதல்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Carpenter/ Carpenter cum Packer - KSWT/Museum & Zoo/Animal Husbandry : Video