Page:12
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Carpenter/ Carpenter cum Packer - KSWT/Museum & Zoo/Animal Husbandry ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '004/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
004/22-T
87. பெயிண்டிங், வார்னிஷ் மற்றும் பாலிஷ் செய்வதற்கு முன் மரப் பொருட்களின்
மேற்பரப்பை மென்மையாக்க என்ன பயன்படுத்தப்படுகிறது
A) சான்ட் பேப்பர் B) டிஸ்க் சாண்டர்
0) ஆர்பிட்டல் சாண்டர் D) பெல்ட் சாண்டர்
88. கரடுமுரடான மேற்பரப்பு கொண்ட சான்ட் பேப்பர் தரம் என்னவாக
இருக்கும் ?
A) 36, 40, 60 B) 80, 100, 120
© 150, 200, 220 D) 240, 280, 320
89. மரப் பொருட்களின் மேற்பரப்பில் சிறிய துளைகள் மற்றும் கீறல்களை
மரத்தின் நிறம் மங்கலாகும் பொருட்டு அகற்றும் நுட்பம்
A) சான்டிங் 8) ஸ்டாப்பிங்க்
0) ஸ்கிராப்பிங் 0) பாலிஷிங்
90. பழைய மரப் பொருட்களை பாலிஷ் செய்யும் போது, முதல் ஸ்கிராப்பிங்
நுட்பம் இதுவாக இருக்கும்
A) உயர் அழுத்தம் 8) சுற்றலாக
0) குறைந்த அழுத்தம் D) கிரைன் குறுக்கே
91. பேண்ட் சா மிஷின்யில் அதனுடைய சக்கரங்கள் எளிதாக திருப்புவதற்கு
என்ன இணைக்கப்பட்டுள்ளது 7
A) ஸ்பிளிட் பியாரிங் 8) பால் பியாரிங்
0) சாலிட் பியாரிங் D) புஷ் பியாரிங்
92. மரத்தின் மேற்பரப்பை நேராக்கப் பயன்படும் இயந்திரத்தில் எத்தனை
கத்திகள் உள்ளன 2
A) 3-5 B) 2-5
C) 2-4 D) 2-3
93. வட்ட வடிவ மரம் வெட்டும் இயந்திரத்தில் ஒரு மரத் துண்டை வெட்டும்
போது, எவ்வளவு உயரத்தில் மரக்கட்டையை அமைக்கிறீர்கள் 2
A) 6mm B) 10mm
0) 8mm D) 5mm
94. லேத் இயந்திரத்தில், மரத்தைச் சுழற்ற உதவும் பகுதி?
A) லைவ் சென்டர் B) கப் சென்டர்
0) டெயில் ஸ்டாக் D) ஹெட் ஸ்டாக்