Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Fitter - Agriculture Development and Farmers Welfare
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Fitter - Agriculture Development and Farmers Welfare' And exam conducted in the year 2022-T. And Question paper code was '056/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 16
Excerpt of Question Code: 056/2022-T

056/22-T

45.

46.

47.

48.

49.

50.

51.

52.

53.

பெல்ட்‌ கூட்டுக்கு, தொழில்துறை நோக்கத்திற்காக எந்த வகையான பெல்ட்‌
ஃபாஸ்டென்னர்‌ பயன்படுத்தப்படுகிறது

A) வயர்‌ வகை B) லாக்ரெல்‌ வகை

0) ஜாக்சன்‌ வகை 0) அலிகேட்டார்‌ வகை

சாஃப்ட்‌ சால்டரின்‌ உருகுநிலை என்ன 9
A) 600 degrees B) 550 degrees
C) 450 degrees D) 250 degrees

கடுமையான கட்டுமானப்‌ பணிகளுக்கு எந்த வகையான ரிவெட்‌ பயன்படுத்தப்‌
படுகிறது ?

A) பான்‌ தலை B) கூம்புத்‌ தலை

0) தட்டையான தலை 0) கவுண்டர்‌ சிங்க்‌ தலை

4/4-கப்பி பொதுவாக எந்தப்‌ பொருளால்‌ ஆனது ?
A) துப்பாக்கி உலோகம்‌ B) காஸ்ட்‌ இரும்பு
0) ஸ்பிரிங்‌ ஸ்டீல்‌ D) பாபிட்‌ உலோகம்‌

நிலையான டேப்பர்‌ பின்னில்‌ பயன்படுத்தப்படும்‌ டேப்பர்‌ விகிதம்‌ என்ன 9
A) 1:50 B) 1:60 C) 1:100 D) 1:45

ஆண்டிஃபிரிக்ஷன்‌ உருட்டல்‌ உறுப்புகளை பிரிக்கவும்‌ சிட்டிங்‌ செய்யவும்‌
பந்து தாங்கியின்‌ எந்தப்‌ பகுதி பயன்படுத்தப்படுகிறது ?

A) உருளை வளையம்‌ B) ரேஸ்‌

©) சீரமைத்த புஷ்‌ D) கூண்டு

பிக்‌ அயன்‌ சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தி காஸ்ட்‌ அயன்‌ எந்த
ஃபர்னேஸ்‌ மூலம்‌ தயாரிக்கப்படுகிறது ௦

A) புட்லிங்‌ ஃபர்னேஸ்‌ B) கபோலா ஃபர்னேஸ்‌

0) பிளாஸ்ட்‌ ஃபர்னேஸ்‌ D) பெஸ்ஸெமர்‌ ஃபர்னேஸ்‌
நடுத்தர கார்பன்‌ ஸ்டீல்‌ சதவீதம்‌ கார்பன்‌ கொண்டுள்ளது.

A) 0.05% — 0.25% 8) 0.1% - 0.35%

C) 0.2% - 0.45% D) 0.25% - 0.7%

டைனமோவின்‌ மையத்தை உருவாக்க என்ன பொருள்‌ பயன்படுத்தப்‌
படுகிறது ?

A) ரோட்‌ அயன்‌ B) பிக்‌ அயன்‌

0) க்ரே காஸ்ட்‌ அயன்‌ D) வைட்‌ காஸ்ட்‌ அயன்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Fitter - Agriculture Development and Farmers Welfare : Video