Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Fitter - Agriculture Development and Farmers Welfare
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Fitter - Agriculture Development and Farmers Welfare' And exam conducted in the year 2022-T. And Question paper code was '056/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 056/2022-T

82.

83.

84.

85.

86.

87.

056/22-T

ஆக்சி-அசிட்டீலீன்‌ வெல்டிங்கிற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ எரிவாயு
உருளையில்‌ எவ்வளவு அழுத்தத்தின்‌ Sip ஆக்ஸிஜன்‌ வாயு சேமிக்கப்‌
படுகிறது ?

A) 100 to 140 kg/cm? B) 110 to 145 kg/cm?

C) 120 to 150 kg/cm? D) 130 to 170 kg/cm?
ஆக்ஸி-அசிட்டிலீன்‌ வெல்டிங்‌ தளத்தில்‌ பயன்படுத்தப்படும்‌ ரப்பர்‌
குழல்களைத்‌ தயாரிக்கப்‌ பயன்படும்‌ பொருள்‌ எது ?

A) நல்ல நெடுழ்வுத்‌ தன்மை கொண்ட பலவீனமான கேன்வாஸ்‌ ரப்பர்‌

B) நல்ல நெகிழ்வுத்‌ தன்மை கொண்ட வலுவான கேன்வாஸ்‌ ரப்பர்‌

0) குறைந்த நெகிழ்வுத்‌ தன்மை கொண்ட வலுவான கேன்வாஸ்‌ ரப்பர்‌
0) குறைந்த நெகிழ்வுத்‌ தன்மை கொண்ட பலவீனமான கேன்வாஸ்‌ ரப்பர்‌

வெல்டிங்கிற்கு பயன்படுத்தப்படும்‌ எரிவாயு எரிபொருள்கள்‌ யாவை 9

>

) அசிட்டிலீன்‌, ஹைட்ரஜன்‌, நிலக்கரி வாயு மட்டுமே
B)
0)
0) அசிட்டிலீன்‌, ஹைட்ரஜன்‌, நிலக்கரி வாயு, திரவ பெட்ரோலிய வாயு

மட்டுமே

அசிட்டிலீன்‌, ஹைட்ரஜன்‌, தரவ பெட்ரோலிய வாயு மட்டுமே
ஹைட்ரஜன்‌, நிலக்கரி வாயு, தரவ பெட்ரோலிய வாயு மட்டுமே

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாயு தீப்பிழம்புகளில்‌, 3100೦ முதல்‌ 330010
வரை சுடர்‌ வெப்பநிலையை பெற்றிருப்பது எது ?

A) ஆக்சி-ஹைட்ரஜன்‌ வாயு சுடர்‌ 8) ஆக்சி-அிட்டிலீன்‌ வாயு சுடர்‌
0) ஆக்சி-நிலக்கரி வாயு சுடர்‌ 0) Oxy-LPG எரிவாயு சுடர்‌
பித்தளையை பற்ற வைக்கப்‌ பயன்படும்‌ சுடர்‌ எது ?

A) ஆக்ஸிஜனேற்ற சுடர்‌ 8) கார்பூரைசிங்‌ சுடர்‌

0) நியூட்ரல்‌ சுடர்‌ D) மேலே உள்ள மூன்று சுடர்களும்‌

எரிவாயு வெல்டிங்கிற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ அசிட்டிலீன்‌ வாயுவின்‌
கலவை என்ன 2

A) 60.5% கார்பன்‌ , 39.5% ஹைட்ரஜன்‌
B) 82.5% கார்பன்‌, 17.5% ஹைட்ரஜன்‌
0) 92.3% கார்பன்‌, 7.7% ஹைட்ரஜன்‌
D) 95.5% கார்பன்‌, 4.5% ஹைட்ரஜன்‌

-13-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Fitter - Agriculture Development and Farmers Welfare : Video