Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : High School Teacher Social Science (Tamil Medium)
Question Code :

Page:11


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'High School Teacher Social Science (Tamil Medium)' And exam conducted in the year 2023. And Question paper code was '101/2023/OL'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was ''. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 11 out of 26
Excerpt of Question Code: 101/2023/OL

:-வர்துலா தேவி கோவில்‌
Correct Answer:- Option-C
0ப25(10139:-பின்வருவனவற்றில்‌ தேசிய வருமானம்‌ தொடர்பான தவறான கூற்று எது?
4:-நிதியாண்டு தொடர்பானது அல்ல
:-நாட்டில்‌ வாழும்‌ குடியிருப்பாளர்கள்‌ தொர்பான வருமானம்‌
0:-அதீத வருமானம்‌ என்பது பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகளுடன்‌ தொடர்புடையது
ம:-0 கணக்கிட பயன்படுகிறது
Correct Answer:- Option-A
0ப25(10140:-மகிழ்ச்சி தொடர்பான பாடத்திட்டம்‌ இந்தியாவில்‌ முதலில்‌ எங்கு
அறிமுகப்படுத்தப்பட்டது?
^: -6। 65
:-மத்திய பிரதேசம்‌
0:-ஆந்திரப்‌ பிரதேசம்‌
ம:-கோவா
Correct Answer:- Option-B
0ப25(10141:-நாடாளுமன்றம்‌ அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்‌ கட்சி விலகினால்‌
தகுதி நீக்கம்‌ செய்வதற்கான அரசியலமைப்பு திருத்தம்‌
4:-84வது திருத்தம்‌
£:-52வது திருத்தம்‌
0:-42வது திருத்தம்‌
ம:-81வது திருத்தம்‌
Correct Answer:- Option-B
0ப25(10142:-மத்திய யூரேசியாவுடன்‌ தொடர்புடைய 'பிரமண ஹேந்திரம்‌' மற்றும்‌ 'ஹிருதய
பூமி'யும்‌ (14௦1 8௭2௨ 8௭௦ ஈர்‌ (8௦) பற்றிய யோசனையை உருவாக்கியவர்‌ யார்‌?
42-சர்‌ ஹால்‌ஃபர்ட்‌ மஹிண்டர்‌

£:-டாக்டர்‌ கார்ல்‌ ஹெளஸோபர்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

High School Teacher Social Science (Tamil Medium) : Video