Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : HSA NATURAL SCIENCE TAMIL MEDIUM EDUCATION
Question Code : A

Page:7


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'HSA NATURAL SCIENCE TAMIL MEDIUM EDUCATION' And exam conducted in the year 2016. And Question paper code was '130/2016'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 7 out of 12
Excerpt of Question Code: 130/2016

54.

85.

56.

87.

58.

59.

60.

மனிதளின்‌ நுரையீரலிலிருந்து இரத்தம்‌ இதயத்தின்‌ எந்த அறைக்கு திரும்பி வருகிறது :
(५) இடது சிறை (8) வலது சிறை.
(0) வலது மேலறை (0) இடது மேலறை

பாலூட்டிகளில்‌ சிறுநீரில்‌ யூரியா உருவாகும்‌ உறுப்பு :
(ಯ) மண்ணீரல்‌ (0) சிறுநீரகம்‌
(0 கல்லீரல்‌ യ ജബ

கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ எது எமர்சன்‌ விளைவை விளக்குகிறது :
(മ செடிகள்‌ ஆவியாதல்‌
(8) ஒளிச்‌ சேர்க்கை

(0) மூச்சு விடுதல்‌
(D) செடிவளர்ச்சி

கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ தானாகவே உள்ள 011௯ இருக்கிற உயிரணு பகுதி :
(ಸ) ரைபோசோம்‌ (൫) லைசோசோம்‌
(0) மைட்டோகாண்டிரியா (1) கோல்கி பொருள்‌

வயதிற்கு வந்த மனிதனில்‌ காணப்படும்‌ பல்‌ வாய்ப்பாடு :
(3) i2/2 ¢1/1 pm2/2, m3/3
യ) il/1c2/2 pm2/2, m3/3
)© i2/2¢3/1 pm3/3, m2/2
(D) 52/2 62/2 ೫2/9, 113/3

கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ மிகவும்‌ உயர்‌ மூச்சு வீதம்‌ காணப்படுவது :
(ಯ வளரும்‌ விதையின்‌ மேற்பகுதி (8) முளைக்கும்‌ விதை
(ര வேர்நுளி (0) இலை பூமொட்டு

கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ தனி நரம்பு அமைப்புடன்‌ தொடர்பில்லாதது எது?
(A) உணவு செரித்தல்‌
(ஐ) சற்றுச்சுருக்கம்‌
(0) நினைவாற்றலும்‌ படித்தலும்‌

(0) கழிதல்‌
9 130/2016
‏.م‎

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

HSA NATURAL SCIENCE TAMIL MEDIUM EDUCATION : Video