Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : HSA NATURAL SCIENCE TAMIL MEDIUM EDUCATION
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'HSA NATURAL SCIENCE TAMIL MEDIUM EDUCATION' And exam conducted in the year 2016. And Question paper code was '130/2016'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 12
Excerpt of Question Code: 130/2016

ल)

21,

೩೩,

23.

24,

25.

26.

27.

29.

இந்தியாவின்‌ பசுமைப்‌ புரட்சியின்‌ தந்தை யார்‌?
(ಹ) 4.0 போஸ்‌ (B) மட குரியன்‌
(C) மட 0. ராமன்‌ 0) 2 14.8. சுவாமிநாதன்‌

கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ உயிரணுயியலுக்குப்‌ பொருந்தாதது எது?
(ಯ நுண்ணுயிரி (8) பூஞ்சை
©) பாசி >) நச்சுயிரி

எந்த உயிர்ப்‌ பொருளில்‌ மிகவும்‌ அதிகளவில்‌ குருதி வெள்ளணுக்கள்‌ காணப்படுகின்றன?
(ಯ) மனிதன்‌ (൫) யானை
(0) திமிங்கலம்‌ (2) தவளை

புகையிலையை அதிகம்‌ உட்கொள்வதால்‌ ஏற்படும்‌ நோய்‌ :
(ಯ மூச்சுப்‌ பிரிகுழல்‌ அழற்சி (8) இரைப்பை புண்‌
(0) வளித்‌ தேக்க நோய்‌ (1) மேற்கூறிய அனைத்தும்‌

மனிதனில்‌ 48 இனக்‌ கீற்றுக்குப்‌ பதிலாக 47 இனக்‌ கீற்றுகள்‌ காணப்படும்‌ நிலை :

(ക கிளின்பெல்ட்டர்‌ நோயியம்‌ ൫) டவுன்‌ நோயியம்‌

(0 தர்னர்‌ தொகுப்பிணி M) னையில்‌ கீட்டோனூரியா
கணைய நீரில்‌ அதிகம்‌ காணப்படுவது :

(வ சல்பூரிக்‌ அமிலம்‌ (ए) நைட்ரிக்‌ அமிலம்‌

(C) ஹைட்ரஜன்‌ கார்பனேட்‌ क) ஹைட்ரோ குளோரிக்‌ அமிலம்‌
மண்புழுவிள்‌ விஞ்ஞானப்‌ பெயர்‌:

(ಗ) Pheretima Prosthuma (യ) Periplanata Americana

(C) Rana Hexadactyla (D) Taenia Solium

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பரிணாம வளர்ச்சிக்கு உட்படும்‌ உயர்‌ பொருள்களின்‌ கிளை :

(ஐ மரபுவழி (B) மரபுத்‌ தொகுதி
(©) மரபணு (12) மரபணு ஓட்டம்‌
மிகப்‌ பெரிய அந்தர்ஸ்ராவி சுரப்பி :
(0 பிட்யூட்டரி சுரப்பி (8) அட்ரினல்‌ சுரப்பி
(0 தைமஸ்‌ சுரப்பி (D) தைராய்டு சுரப்பி
5 6

[P.T.0]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

HSA NATURAL SCIENCE TAMIL MEDIUM EDUCATION : Video