Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LOWER DIVISION CLERK 2014 VARIOUS BY TRANSFER ( Tamil )
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LOWER DIVISION CLERK 2014 VARIOUS BY TRANSFER ( Tamil )' And exam conducted in the year 2014-T. And Question paper code was '027/2014-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 12


Excerpt of Question Code: 027/2014-T

57.

58.

60.

61.

62.

63.

கீழ்வருபவற்றுள்‌ அடிப்படை உரிமை அல்லாதது எது?
(५) சமத்துவத்திற்கான உரிமை (ए) மத சுதந்திரத்திற்கான உரிமை
(0 சுரண்டல்களுக்கு எதிரான உரிமை (D) வாக்குரிமை

அடிமை வம்சத்தின்‌ மிகச்‌ சிறந்த ஆட்சியாளர்‌ :
(4) இல்த்துமிஷ்‌ (ஐ) குத்புதீன்‌ ஐபக்‌
(0) கியாஸ்‌ உதீன்‌ பால்பன்‌ (0) கனிஷ்கன்‌

வங்காளப்‌ பிரிவினைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்‌ பயனாக உருவான இயக்கம்‌ :
(ல கதேசி இயக்கம்‌. (8) ஹிலாபத்‌ இயக்கம்‌
(C) ஹோம்‌ ரூல்‌ இயக்கம்‌ D) ஆதுழையாமை இயக்கம்‌

விஸ்வேஸ்வரய்யா அயண்‌ அன்ட்‌ ஸ்டீல்‌ லிமிட்டெட்‌ நிறுவப்பட்ட ஆண்டு :
(A) 1957 (B) 1923
(2) 7 (D) 1959

குருவாயூர்‌ சத்தியாகிரகத்தின்‌ வாலன்டியர்‌ கேப்டனாக இருந்தவர்‌ :
(வ கே.கேளப்பன்‌ (8) டிகே.மாதவன்‌
(€) பி.கிருஷ்ணபிள்ளை D) ஏகே.கோபாலன்‌

இந்திய அரசியல்‌ சட்ட நிர்மாண சபை உருவாக்கிய டிராஃப்டிங்‌ கமிட்டியின்‌ ஆலோசகராக செயல்பட்ட
சட்ட நிபுணர்‌ யார்‌

(A) கே.எம்‌.முன்ஷி (இ பாக்டர்‌. ராஜேந்திர பிரசாத்‌
(0) பி.என்‌.ராவ்‌ D) டாக்டர்‌ பி.ஆர்‌. அம்பேத்கர்‌

தேசிய மனித உரிமைக்‌ கமிஷனின்‌ இப்போதைய செயர்பேர்ஸன்‌ யார்‌?

(ക) ஜஸ்டிஸ்‌ ஜேக்கப்‌ பெஞ்சமின்‌ சோசி (8) வஜஹத்‌ ஹபீபுல்லா

(0 ஜஸ்டிஸ்‌ எம்‌.என்‌.ராவ (10) டாக்டர்‌ கே.ஜி. பாலகிருஷ்ணன்‌
போர்த்து&ஸ்‌ பயணியான டொமின்கோ பயஸ்‌ யாருடைய ஆட்சிக்‌ காலத்தில்‌ விஜயநகர காம்ராஜ்யத்திற்கு
வந்தார்‌?

(४) ஹரிஹரன்‌ B) கிருஷ்ணதேவராயர்‌

(09) புக்கன்‌ D) சதாசிவராயா

27/2014-T 10 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LOWER DIVISION CLERK 2014 VARIOUS BY TRANSFER ( Tamil ) : Video