Page:6
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LOWER DIVISION CLERK 2014 VARIOUS BY TRANSFER ( Tamil )' And exam conducted in the year 2014-T. And Question paper code was '027/2014-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
41,
42.
43.
44.
45.
46.
47.
முகலாய ராஜ வம்சத்தின் கடைசி சக்கரவர்த்தி யார்?
(4) ஒளரங்கசீப் ध (18) அக்பர்
(9 ஐஹாங்கீர் @) பஹதூர்ஷா11
கேரளத்தில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிய போர் -
(ಯ) பிளாஸி யுத்தம் (8) குளச்சல் யுத்தம்
(0) தரைன யுத்தம் (0) பானிபட் யுத்தம்
கீழ்வருபவற்றுள் கல்வி நகரத்திற்கு எடுத்துக்காட்டு எது?
வ மீரட் (8) வாரணாஸி
(ര ராணிகஞ்ச் (D) மும்பை
இந்தியாலின் முதல் பிரிட்டீஷ் வைஸ்ராய் யார்?
(८५) கேளிங் பிரபு (18) மவுண்ட் பேட்டன் பிரபு
(6) காரன் வாலிஸ் பிரபு (1) வாரன் ஹேஸ்டிங்ஸ்
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் தானியங்கள் வழங்கும் திட்டம் :
(മ அந்தியோதய அன்ன யோஜனா ए) அன்னபூர்ணா
(6 ஜனனி சுரஷா யோஜனா (1) இந்திரா ஆவாஸ் யோஜனா
தகவல் அறியும் இயக்கம் இந்தியாவில் முதன்முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
(ಯ) மகாராஷ்டிரா (8) الهف وبا
(09 ராஜஸ்தான் D) பீகார்
அணிசேரா இயக்கம் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்தது எந்த மாநாட்டில்?
(५) பிரயான் மாநாடு (8) பெல்கிரேடு மாநாடு
© பந்தூங் (2) ஜெனீவா
காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைப் பின் வாங்குவதற்குக் காரணமான நிகழ்ச்சி :
(ಯ ஜாலியன் வாலாபாக் படுகொலை: (8) வேகன் துயரம்
(8) வங்காளப் பிரிவினை (0) செளரி செளரா நிகழ்ச்சி
27/2014-T 8