Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '121/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 16


Excerpt of Question Code: 121/2017-T

121/2017 - T

1. பின்வரும்‌ நோய்களில்‌ 10% தடுப்பூசியின்‌ பகுதியாக இல்லாதது எது ?
(A) தட்டம்மை (൫) கக்குவான்‌ இருமல்‌
(ಲ பொன்னுக்கு வீங்கி (2) ருபெல்லா

2. எலும்புகளும்‌ பற்களும்‌ வளர்வதற்கு தேவைப்படுகிற தனிமம்‌ பின்வருவனவற்றுள்‌
எது ?
(வ கார்பன்‌ (B) மெக்னீசியம்‌ (௫ சோடியம்‌ (0) கால்சியம்‌

3. முன்‌ தொடக்க கல்வியின்‌ முக்கியமான நோக்கம்‌ என்ன ?
(^) முழுமையான வளர்ச்சி
(൫ முறையான கல்வி
(ಲ) வேலை வாய்ப்பினை பெறுதல்‌
D) தொழில்நுட்ப அறிவினை பெறுதல்‌

4. தொழில்துறை உளவியலோடு தொடர்புடைய உளவியலாளர்‌ :
(ಹ) ஆல்பிரட்‌ பினெ (൫ ஸ்பியர்மான்‌
€) ஜே.பி. வாட்ஸன்‌ (2) வெஷ்லர்‌

5. DOT- yfw முறை சிகிச்சை பின்வரும்‌ எந்த நோயோடு தொடர்புடையது ?
‏ھ)‎ தொழுநோய்‌ (൫) ஆஸ்துமா (ಲ) காசநோய்‌ फ) மலேரியா

6. ஜீன்‌ பியாஷெயின்‌ குழந்தை வளர்ச்சி கோட்பாட்டின்‌ படி, எந்த வயதில்‌ குழந்தை
பள்ளிக்கு முந்தைய நிலை மாணவராக கருதப்படுகிறது ?
(ಹ) முன்‌ இயக்க காலம்‌ (B) உணர்திறன்‌ காலம்‌
(9 நிலையான இயக்க காலம்‌ (0) முறையான இயக்க காலம்‌

7. பின்வருபவர்களில்‌ கிரேக்க கால தத்துவவாதி அல்லாதவர்‌ யார்‌ ?
(0) சாக்ரடீஸ்‌ (9) பெஸ்டலாசி (9) பிளாட்டோ (ற) அரிஸ்டாட்டில்‌

8. ஒரு சராசரி குழந்தையின்‌ 1௦ அளவு
(ക) 30-50 ൫ 35-66 © 60-70 (0) 90-10

{P.T.O}

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL : Video