Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '121/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16


Excerpt of Question Code: 121/2017-T

85,

86,

87.

88,

89,

90,

91,

92,

உளவியலாளர்‌ டேனியல்‌ கோல்மான்‌ கூற்றின்படி, ஒரு மனிதரின்‌ 80% வாழ்க்கை

வெற்றியானது அவருடைய வகை அறிவுகூர்மையினால்‌ தான்‌.
(ஐ உடல்சார்‌ மற்றும்‌ இசை அறிவு (8) தொழில்நுட்ப அறிவு
(€) விளையாட்டான அறிவு (D) உணர்வுசார்‌ அறிவும்‌ தன்னையறிதலும்‌

முன்‌ தொடக்க கல்வி திட்டங்களில்‌, பின்வரும்‌ எந்த கல்விசார்‌ திட்டங்கள்‌
உளவியலாளர்கள்‌ பரிசீலிப்பதில்லை?

(வ) பாடம்‌ சார்ந்த கல்வி திட்டங்கள்‌

(B) குழந்தை சார்ந்த கல்வி திட்டங்கள்‌

(2) அனுபவம்‌ சார்ந்த கல்வி திட்டங்கள்‌

(0) துறை சார்ந்த கல்வி திட்டங்கள்‌

1989 -இல்‌ ஐக்கிய நாடுகள்‌ சபை குழந்தைகளுக்கான உரிமைகளை அறிவித்தது.
பின்வருவனவற்றுள்‌ அதில்‌ சாராதது எது?

(வ) அன்பும்‌ பாசமும்‌ (൫ வேறுபாடு காணல்‌

<) பாதுகாப்பு (D) துயரத்தில்‌ முன்னுரிமை

குழந்தைகள்‌ தினமாக கொண்டாடப்படும்‌ நாள்‌ எது?
(ಹ) நவம்பர்‌ 4 (B) அக்டோபர்‌ 10 (6) டிசம்பர்‌ 1 0) நவம்பர்‌ 14

அறிவியல்‌ அறிஞர்களில்‌, எந்த பல்‌ நிலை அறிவுக்கூர்மை காரணி காணப்படுகிறது?
(ಹ) உடல்சார்‌ அறிவுக்கூர்மை 0) இசைசார்‌ அறிவுக்கூர்மை
© மொழிசார்‌ அறிவுக்கூர்மை (D) தர்கசாஸ்திர கணக்குசார்‌ அறிவுக்கூர்மை

10 வயதுள்ள குழந்தையின்‌ மன வயது 14 எனில்‌ அதன்‌ 1௦ அளவு என்ன?
(५) 140 ൫ 145 © 162 (@ 100

2017 -இல்‌ துணை குடியரசுத்தலைவர்‌ மாற்று பாலினத்தவர்களுக்காக ஒரு திட்டத்தினை
தொடங்கினார்‌. அதன்‌ பெயர்‌ என்ன ?

6) காருண்யா (B) ஆஸ்ரயா (ಲ) அனுயாத்ரா (>) அகல்யா

உலக ஆரோக்கிய நாளாக கொண்டாடப்படும்‌ நாள்‌ எது?
0 மார்ச்‌ 8 ൫ ஏப்ரல்‌ 7 (0 ಈ 15 (>) ஜூலை 1

13 121/2017 - T
{P.T.O}

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL : Video