Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL
Question Code : A

Page:12


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '121/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 12 out of 16


Excerpt of Question Code: 121/2017-T

77.

78.

79.

80.

81.

82.

83.

84,

“தன்னை அறிதல்‌” ஒவ்வொரு மனிதனின்‌ கடைசி இலட்சியமாக இருக்க வேண்டும்‌.
இதைக்‌ கூறிய தத்துவவாதி யார்‌?

(A) தெர்ஸ்டன்‌ ൫) ஸ்பியர்மான்‌

(ಲ) ஆப்பிரஹாம்‌ மாஸ்லோ (D) ஜான்‌ லாக்‌

பள்ளி முன்பருவத்தில்‌ கற்பித்தல்‌ முறையானது விளையாடி செய்து காண்பிக்கும்‌
முறையாக இருக்கவேண்டும்‌ என்று ஒரு தத்துவவாதி சொன்னார்‌. அவர்‌ விளையாட்டிற்கு
முக்கியத்தும்‌ அளித்தார்‌. அவர்‌ பள்ளியை க்கு ஒப்பிட்டார்‌.

(ಹ) குளம்‌ 0) தோட்டம்‌ (ಲ வானவில்‌ 0) வீடு

பின்வரும்‌ தனிநபர்‌ முடிவெடுக்கும்‌ பண்புகளில்‌ தத்துவவாதி ஆல்போர்ட்டின்‌ பண்புகள்‌
அல்லாதது எது?

(ಯ) உயரிய விசேஷ குணம்‌ (8 இரண்டாவது விசேஷ குணம்‌

€) மய்ய விசேஷ குணம்‌ (0) முக்கியமான விசேஷ குணம்‌

மனிதநேய உளவியலாளர்‌, கார்ல்‌ ரோஜர்ஸ்‌ கூற்றின்படி, கல்வி செயல்முறையில்‌
முதன்மை பங்கு யாருடையது?

(ಯ) கல்வி செயல்முறை ೧ ஆசிரியர்‌

€) மாணவர்‌ (0) பள்ளியின்‌ சூழ்நிலை

காடு மற்றும்‌ பழங்குடி பகுதிகளில்‌ இருந்து பள்ளிக்கு அதிக குழந்தைகளை
கொண்டுவருவதற்கு 2013 -இல்‌ மாநில அரசு தொடங்கிய திட்டம்‌

(வ சாலாசித்தி ൫ விமுக்தி © கோத்ரசாரதி 0) ஆர்த்ரம்‌

சராசரி குழந்தையிடம்‌ காணப்படும்‌ கற்றல்‌ குறைபாடு
(வ திரிபு வாசிப்பு (டிஸ்லெக்சியா) ௫) தொண்டை அடைப்பான்‌
(ಲ) வயிற்றுப்போக்கு (D) தற்பெருமைச்‌ செயல்‌

சிக்மண்ட்‌ பிராய்டின்‌ கூற்றின்படி பின்வருவனவற்றில்‌ எது மனித மூளையின்‌ அமைப்பு
இல்லை?

(ಹ) त ௫ தன்‌ முனைப்பு

(ಲ) மண்ணீரல்‌ (ற) சூப்பர்‌ ஈகோ

2017 உலக ஆரோக்கிய தினம்‌ கருத்துருவிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகம்‌ எந்த
துறையோடு தொடர்புடையது?

(ಯ) முழு கல்வி இயக்கம்‌ (®) காச நோயை ஒழித்தல்‌

(ಲ) மன இறுக்கம்‌ - நாம்‌ பேசலாம்‌ ) போலியோ ஓஒழிப்பு

121/2017 - T 12 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

PRE PRIMARY TEACHER EDUCATION TAMIL : Video