Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : FOREST DRIVER FOREST TAMIL
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'FOREST DRIVER FOREST TAMIL' And exam conducted in the year 2018-T. And Question paper code was ' 044/2018-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 13


Excerpt of Question Code: 044/2018-T



000 07 044/2018-T

33.

34.

35.

36

38.

39.

40.

41.

1950 இல்‌ நிறுவப்பட்ட திட்டமிடல்‌ ஆணையத்தின்‌ முதல்‌ தலைவர்‌ யார்‌ ?

A) நேரு B) காந்தி

© படேல்‌ D) குலாம்‌ நபி ஆசாத்‌
சங்கத நாடக அகாடமியின்‌ தலைமையகம்‌ எது ?

&) கான்பூர்‌ 8) கொல்கொத்தா

0) புது டில்லி ப) ஜெய்பூர்‌

ஐந்து கொள்கைகள்‌ உடன்படிக்கையில்‌ இந்தியாவுடன்‌ இணைந்து
கையெழுத்திட்ட மற்றொரு நாடு எது 7

8) பூடான்‌ 8) இலங்கை

C) நேப்பாளம்‌ 0) சைனா

தகவல்‌ பெறும்‌ உரிமை சட்டம்‌ எந்த ஆண்டில்‌ நிறைவேற்றப்பட்டது 9

A) 2001 B) 2005

C) 2004 D) 2009
எந்த மாநிலம்‌ தென்‌ கோடி முனையில்‌ அமைந்துள்ளது ?

இ) தமிழ்நாடு 8) கேரளா

(3) லட்சத்தீவு D) ஜம்மு காஷ்மீர்‌
முற்றிலும்‌ சமுத்திரத்தால்‌ சூழப்பட்ட நாடு எது ?

A) சைனா B) நேப்பாளம்‌

6) ஐப்பான்‌ 2) பூடான்‌
இழ்வருபவைகளில்‌ எது இயற்கை பேரிடர்‌ இல்லை ?

^) வெள்ளம்‌ 8) மழை

௦) மின்னல்‌ D) சுனாமி
மிக குறைந்த அளவு ஜனத்தொகை அடர்த்தியுள்ள மாநிலம்‌

8) இமாச்சல பிரதேசம்‌ 8) திரிபுரா

6) நாகாலாந்து ப) அருணாச்சல பிரதேசம்‌
கங்கையும்‌, யமுனையும்‌ உற்பத்தியாகும்‌ இடம்‌

8) இமாச்சல்‌ 8) இமாத்ரி

௦) சவாலிக்‌ 0) இவைகள்‌ எதுவுமில்லை

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

FOREST DRIVER FOREST TAMIL : Video