Page:13
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'FOREST DRIVER FOREST TAMIL' And exam conducted in the year 2018-T. And Question paper code was ' 044/2018-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
044/2018-T ۷۷۷۷۷۷
94
95.
97.
98.
99
கீழ்வரும் சூழ்நிலைகவில் مع எப்போது வாகன வேகத்தை கட்டு
படுத்தி மெதுவாக கடக்க வேண்டும் உ
A) ஊர்வலங்கள், இறுதி ஊர்வலங்கள்
8) காவல் அல்லது ராணுவ அணி வகுப்பு
6) சாலை பராமரிப்பு
0) இவை அனைத்தும்
ட73 என்பது எந்த சார்வட்டார போக்குவரத்து அலுவலகத்தை குறிக்கும் م
8) காசர்கோடு 8) வயநாட்
(0) சுல்தான் பதறி 0) மனந்த வாடி
சரக்கு வாகனங்களில் எடை ஏற்றும்போது சாக்கினை பின் பக்கம் எத்தனை
நீளம் நீட்டி அமைக்கலாம் 9
ക) அரை மீட்டர் 8) ஒரு மீட்டர்
C) ஒன்றரை மீட்டர் D) இரண்டு மீட்டர்
தற்காப்பு ஒட்டுதல் என்றால் என்ன 9
ಗಿ) வாகனத்தை மிக மெதுவாக இயக்குவது
B) வாகனத்தை இடது பக்கமாகவே இயக்குவது
©) வாகனத்தை விபத்தில்லாமல் இயக்குவது:
0) வாகனத்தை விபத்தை எதிர்பார்த்து விழிப்பாக இயக்குவது
எந்த நாட்டில் மிக குறைந்த அளவே சாலை விபத்து தொடர்பான
மரணங்கள் நிகழ்கின்றன 9
A) இங்கிலாந்து 8) ஜப்பான்.
C) ஜெர்மனி 0) ஸ்வீடன்
அரசு வாகன ஓட்டுனர் எந்த ஆவணத்தை உடன் வைத்து கொண்டு சரிவர
பயன்படுத்த வேண்டும் 9
4) பயண தாள் B) இஸிஆர்
6) லாக் புத்தகம் 0) நடமாட்ட புத்தகம்
சாலை விபத்திற்கான. முக்கிய காரணம் என்ன 9
8) மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல்
8) ஓட்டுனர்களின் கவன குறைவு
©) வாகன பழுதுகள்.
ಔ) பாதசாரிகளின் கவன குறைவு