Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : WOMEN POLICE CONSTABLE APB POLICE QUESTION PAPER(TAMIL)
Question Code : A

Page:14


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'WOMEN POLICE CONSTABLE APB POLICE QUESTION PAPER(TAMIL)' And exam conducted in the year 2017. And Question paper code was '052/2017'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 14 out of 16
Excerpt of Question Code: 052/2017

ااا ا ااا اا اما ‎052/2017-T‏

88. ஒருவன்‌ கிழக்கு நோக்கி 8 கி.மீ. பயணித்து, வலபுறம்‌ திரும்பி, 12 கி.மீ
பயணித்து, மீண்டும்‌ வலதுபுறம்‌ திரும்பி, 17 கி.மீ. பயணித்தான்‌. அவன்‌
துவங்கிய இடத்திலிருந்து இப்போது எவ்வளவு தூரத்தில்‌ இருக்கிறான்‌ 9
^) 13 8) 15 ©) 17 D) 19

89. பாபுவால்‌ தனியாக ஒரு வேலையை 25 நாட்களில்‌ முடிக்க முடியும்‌.
ராஜனால்‌ தனியாக ஒரு வேலையை 40 நாட்களில்‌ முடிக்க முடியும்‌. பாபு
அந்த வேலையைத்‌ தனியாகப்‌ 10 நாட்களுக்கு செய்துவிட்டு, மீதி
வேலையை ராஜனிடம்‌ ஒப்படைத்தான்‌. இந்த வேலையை முடிக்க
ராஜனுக்கு எத்தனை நாட்களாகும்‌ ¢
^) ॐ 8) 15 ©) 24 D) 26

80. ஒரு குடும்பத்தில்‌ 7 குழந்தைகளின்‌ சராசரி வயது 9. பெற்றோரின்‌ வயது

கூட்டப்பட்டால்‌, சராசரி வயது 29 ஆஇவிடுகிறது. அப்பாவின்‌ வயது,
அம்மாவின்‌ வயதில்‌ 2 மடங்கை விட 6 அதிகம்‌. அம்மாவின்‌ வயது என்ன ‏٭‎

A) 64 B) C) 74 D) 68
91. 91-௨௨ 2500: ஐ கண்டுபிடிக்கவும்‌ 9
A) 16 B) 3 C)5 D) 4

92. ஒரே உயரத்தைக்‌ கொண்ட இரண்டு உருளைகளின்‌ ஆரங்களின்‌
விகிதாசாரம்‌ 2:3 அவற்றின்‌ கனஅளவுகளின்‌ வித்தியாசம்‌ என்ன 9

A) 4:9 B) 4:6 ©) 4:3 D) 1:3
93. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில்‌ சேர்க்கப்படாத எண்ணைக்‌

கண்டுபிடிக்கவும்‌.

4, 5 12, 39, 160, 804, 4836

A) 2 B) 160 C) 804 D) 4836
94. கூட்டல்‌ தொடர்‌ 3, 6, 9, ...... என்பதில்‌ உள்ள முதல்‌ 25 எண்களின்‌ கூட்டுத்‌

தொகையை விட கூட்டல்‌ தொடர்‌ 7, 10, 13, ..... என்பதில்‌ உள்ள முதல்‌

25 எண்களின்‌ கூட்டுத்தொகை எவ்வளவு அதிகமாக இருக்கும்‌ ?
ಬಗ 8) 195 ©) 100 D) 125

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

WOMEN POLICE CONSTABLE APB POLICE QUESTION PAPER(TAMIL) : Video