Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : STENOGRAPHER - KSIDC Ltd MEDIUM OF QUESTION
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'STENOGRAPHER - KSIDC Ltd MEDIUM OF QUESTION ' And exam conducted in the year 2020. And Question paper code was '035/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 13
Excerpt of Question Code: 035/2020

035/20-T

41,

42.

43.

45.

46.

எத்தனை வகையான தட்டச்சுபொறிகள்‌ உள்ளன 9
A) 10 B) 4 ©) 3 ರಕ್‌ +

பூல்ஸ்கேப்‌(10015080) தட்டச்சுபொறியை பயன்படுத்தி, ஒரு வரியில்‌ எத்தனை
எழுத்துகளை எழுத முடியும்‌ 2

A) 60 முதல்‌ 80 வரை 8) 70 முதல்‌ 90 வரை

©) 80 முதல்‌ 100 வரை D) 50 முதல்‌ 70 வரை

தட்டச்சுபொறியின்‌ அடிப்பாகத்தில்‌, விசைப்பலகையை (Keyboard)
கட்டுப்படுத்தும்‌ குமிழ்‌ (knob) என்பது

A) சுட்டிக்காட்டி (pointer) 8) தொடு சீராக்கி (touch regulator)
0) நெம்புகோல்‌ (lever) 0) ராச்செட்‌ சக்கரம்‌ (Rachhet wheel)

~ கேரியேஜின்‌ (Carriage) இடது அற்றத்தில்‌, கட்டைவிரல்‌ சக்கரத்தின்‌ (thumb

wheel) &Gip உள்ள நெம்புகோல்‌ (Lever)

A) தடுக்கும்‌ சுருளை நெம்புகோல்‌

8) வரிகளின்‌ இடைவெளியை நிர்ணயிக்கும்‌ நெம்புகோல்‌
©) குமிழ்‌ (Knob)

D) தடுக்கும்‌ சுருளை (Roll)

ஒரு தட்டச்சுபொறியில்‌ வார்த்தை அடிக்கோடிட்டு மற்றும்‌ CAPS என

விளிம்பில்‌ (margin) குறிக்கப்பட்டிருந்தால்‌, அது எதைக்குறிக்கும்‌

A) ஒரு வார்த்தையை பெரிய எழுத்துக்களால்‌ தட்டச்சு செய்‌

8) முழு கடிதத்தையும்‌ பெரிய எழுத்துக்களால்‌ தட்டச்சு செய்‌

0) வார்த்தையின்‌ முதல்‌ எழுத்தை மட்டும்‌ பெரிய எழுத்துக்களால்‌
தட்டச்சு செய்‌

0) இவைகளில்‌ எதுவும்‌ இல்லை

ஓர்‌ எழுத்தெச்சக்குறி அதாவது அப்போஸ்ட்ரோபி (apostrophe) ತತ್ರ முன்னும்‌
பின்னும்‌ 7

A) ஒரு இடைவெளி விடவும்‌ 8) இரண்டு இடைவெளி விடவும்‌
0) இடைவெளி விட வேண்டாம்‌ 0) இவைகளில்‌ எதுவும்‌ இல்லை

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

STENOGRAPHER - KSIDC Ltd MEDIUM OF QUESTION : Video