Page:8
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'STENOGRAPHER - KSIDC Ltd MEDIUM OF QUESTION ' And exam conducted in the year 2020. And Question paper code was '035/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
54. கடித உறையின் மேல், பதிவு செய்யப்பட்ட தபால் (Pegistered post) என்று
எங்கு எழுதுவது 7
A) வலது பக்கம் மேல் 8) இடது பக்கம் மேல்
0) நடுவில் D) வலது பக்கம் கீழ்
55. தட்டச்சு செய்யும் போது, ஒரு வார்த்தைக்கு அடிக்கோடு இட்டால், அது
எவ்வாறு காணப்படும்
A) கேபிடல் லேட்டர் செய்யவும் 8) இடாலிக் லேட்டர் செய்யவும்
0) அழிந்தது 0) இவைகளில் எதுவும் இல்லை
56. டைப்செய்யும் போது.அடுத்த பத்தியின் (paragraph) ஆரம்பத்தை குறிக்க பயன்
படுத்தும் சின்னம் ௦
A) // 8) # 00 0) \
57. PIN Gan@ என்பதன் விரிவாக்கப்பட்ட வடிவம் என்ன ?
4) போஸ்ட் இன்டெக்ஸ் நம்பர் 8) ப்ரியர் இன்டெக்ஸ் நம்பர்
©) போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர் 0) போஸ்டல் இன்பாக்ஸ் நம்பர்
58. அலுவலர் கடிதத்தில் பயன்படுத்தப்படும் பூர்த்தி உட்கூறு (complementary
clause) யாது 2
A) தங்கள் உண்மையாக (Yours truly)
8) தங்கள் கீழ்ப்படிதலுள்ள (Yours obediently)
©) தங்கள் அன்புக்குரிய (Yours lovingly)
D) தங்கள் உண்மையுள்ள (Yours faithfully)
59. ஆச்சரியக்குறிக்கு அடுத்து எத்தனை இடைவெளிகள் விட வேண்டும் ?
A) ஒன்று 8) இரண்டு >"
C) மூன்று D) இவைகளில் எதுவும் இல்லை
60. மலையாளம் தட்டச்சில், ஒவ்வொரு பின்னிடைவெளிக்கும் (backspace),
எத்தனை முறை கேரியேஜ் (carriage) நகரும் 7
A) ஒரு பின்னிடைவெளி வலதுபுறம்
8) ஒரு பின்னிடைவெளி இடதுபுறம்
0) அரைபின்னிடைவெளி இடது புறம்
D) அரை பின்னிடைவெளி வலது புறம்
A =10-