Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : UP School Teacher
Question Code : A

Page:9


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP School Teacher ' And exam conducted in the year 2020. And Question paper code was '055/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 9 out of 13
Excerpt of Question Code: 055/2020

70.

71.

72

73

74.

75,

76.

77.

॥ ॥
055/20
. ஒரு முக்கோணத்தின்‌ மூன்று கோணங்களும்‌ 30”, 60”, 90° உடையவை

யாகும்‌. அந்த கோணங்களின்‌ விகிதம்‌ என்ன 9
A) 1:6:9 8) 3 0) 3 D) 1:3:2
(+ 2)2 = 25, எனில்‌, X என்பது என்ன 9
A) 5 B) 2 0)4 D) 3
கோத்தாரி கமிஷன்‌ இப்படியும்‌ அழைக்கப்படுகிறது

A) இந்திய கல்வி ஆணையம்‌ 8) யஷ்பால்‌ கமிட்டி
C) இடைநிலைக்‌ கல்வி ஆணையம்‌ D) ஹண்டர்‌ கமிஷன்‌

மிக விரைவாக முறை தயாரித்தல்‌ மற்றும்‌ வரிசைப்படுத்துதலை (pattern
making and sorting) செய்யக்கூடிய குழந்தையிடம்‌ கீழ்கண்டவற்றுள்‌ எது
வெளிப்படையாகிறது 9

A) காட்சி நுண்ணறிவு

0) மொழியியல்‌ நுண்ணறிவு

B) உள்ளுணர்வு நுண்ணறிவு

D) தருக்க மற்றும்‌ கணித நுண்ணறிவு
கீழ்கண்டவற்றுள்‌ எது குழந்தைகளின்‌ சமூகமயமாக்குதலுக்கு உதவும்‌ 9

A) கலை விழாக்கள்‌ 8) கள பயணங்கள்‌

C) திட்டங்கள்‌ (Projects) 0) மேற்கண்டவைகள்‌ எல்லாம்‌

"ஒருங்கிணைப்பு" மற்றும்‌ அரவணைப்பு (Assimilation and Accommodation)
என்னும்‌ வார்த்தைகள்‌, எவரின்‌ அறிவாற்றல்‌ கோட்பாட்டுடன்‌
தொடர்புடையது 9

A) பியாஜெட்‌ 8) பாவ்லோவ்‌ 0) தோர்ன்டைக்‌ D) ஸ்கின்னர்‌
கீழ்கண்ட வற்றுள்‌ எவை ஒரு மனிதனின்‌ஆளுமையை பாதிக்காத சூழ்நிலை
காரணி 9

A) குடும்பம்‌ 8) சமூக-கலாச்சார காரணி
C) பள்ளி 0) பரம்பரை

எந்தஅமெரிக்க விஞ்னானி மனிதனின்‌ பல. நுண்ணறிவு (Multiple Intelligence)
கோட்பாட்‌ டைமுன்மொழிந்தார்‌ 7

A) ஸ்பியர்மென்‌ 8) ஹோவர்ட்‌ ‏تج‎ न्णां
©) ப்ரூனர்‌ 0) வைகோட்ஸ்கி

குழந்தைகளின்‌ எதிர்பாராத செயல்களை/பதில்களை (unexpected

responses) உடனடியாக ஆவணப்படுத்துவதற்கான பதிவேடு யாது ௦
A) சரிபார்ப்பு பட்டியல்‌ (Checklist)

8) ஒட்டுமொத்த பதிவுகள்‌ (Cumulative records)

C) கதை (Narrative)

0) மதிப்பீட்டு அளவு (Rating scale)

-11۔

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

UP School Teacher : Video