Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : UP School Teacher
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP School Teacher ' And exam conducted in the year 2020. And Question paper code was '055/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 13
Excerpt of Question Code: 055/2020

=

43.

45.

47.

49.

சோடியம்‌ குளோரைடு கரைசலின்‌ மின்னாற்பகுப்பின்‌ போது, எந்த வாயு
கேத்தோடில்‌ (02௦06) உருவாகும்‌ 9

A) ஆக்ஸிஜன்‌. 8) சோடியம்‌

©) ஹைட்ரொஜன்‌ D) குளோரைடு

. 10.2 மற்றும்‌ 15 (2 கொண்ட இரண்டு மின்தடையங்கள்‌ (resistors) இணை

சேர்க்கை சுற்றில்‌ (parallel combination circuit) 12 V மின்கலத்துடன்‌ .
அந்த சுற்றில்‌, மொத்தமாக எவ்வளவு ஐுல்ஸ்‌ (Joules) வெப்பமானது
5 நிமிடத்தில்‌ உருவாகும்‌ ۶

A) 750 ‏ل‎ B) 500 J ©) 430 J 0) 720 ‏ل‎
‎[Ar] 303 482 ൫൫൭ உள்ள மொத்த எலக்ட்ரான்களை கணக்கிடுக.
A) 23 8) 24 ©) 18 D) 5
. जन्या மின்காந்த அலைகளில்‌0.3 முதல்‌30112 வரைஅதிர்வை கொண்டது
யாது 9
A) ரேடியோஅலை B) காமாஅலை
0) மைக்ரோ அலை D) X-ray அலை
எத்தனை ஒளி வருடங்கள்‌ சேர்ந்து ஒரு பார்செக்‌ (Parsec) கை உருவாக்கும்‌ ?
A) 3.26 B) 4 ©) 2.5 0) 3

. ena Gia कनकलता (cycloalkane) என்பதன்‌ வேதியியல்‌ சூத்திரம்‌ என்ன ?

Ay G Hone ठ) C,Hon 0) ‏ہے )0 يقد‎

வெள்ளீய கல்லில்‌ (Tin stone) இருந்து வெள்ளீயம்‌ அல்லது தகரம்‌ எப்படி
சுத்திகரித்து எடுக்கப்படுகிறது ?

A) வெளியேறுதல்‌ (Leaching)

8) மிதக்கும்‌ செயல்முறை (Floating process)

காந்தப்‌ பிரிப்பு (Magnetic separation)

D) வறுத்தெடுத்தல்‌ (Roasting)

. 75090 சக்தியுடைய ஒரு மின்சாரசாணை (electric grinder) இரண்டு மணிநேரம்‌

இயங்க வேண்டுமென்றால்‌, எவ்வளவு மின்சாரம்‌ எடுத்துக்கொள்ளும்‌ 2
A) 2 அலகுகள்‌ 8) 1.5 அலகுகள்‌
C) 3 அலகுகள்‌ D) 1 அலகுகள்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

UP School Teacher : Video