Page:7
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP School Teacher ' And exam conducted in the year 2020. And Question paper code was '055/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
51
52.
53.
55.
56.
57.
58.
59.
055/20
கீழ்க்கண்டவற்றுள் எது பாக்டீரியாவியால் வராத நோய் )
A) காசநோய் (Tuberculosis)
C) டிப்தீரியா (Diphtheria)
8) டெங்கு காய்ச்சல் (Dengue fever)
0) ஆந்த்ராக்ஸ் (Anthrax)
கீழ்க்கண்ட வற்றில், மூளைக்குள் உள்ள ரத்த குழாய் உடைந்து மூளையின்
இரத்த ஒட்டம் பாதிப்படையும் நோய் எது 9
A) ஹார்ட் அட்டாக் (Heart attack)
8) அதிகுருதி அழுத்தம் (Hypertension)
C) ஸ்ட்ரோக் (Stroke)
0) எம்பைசீமா (Emphysema)
தாவரத்திலுள்ள சூல் (Ovary) கேமட்களுடன் இணையாமல் பழமாக
வளர்ச்சியடைவதற்கு பெயர் என்ன 9
A) கருத்தரித்தல் (Fertilization) 8) பார்த்தீனோகார்பி
©) அப்போகார்பி D) எபிகார்பி
~ சைனோ-ஏட்ரியல் வால்வு (Sinoatrial valve) இதய அறைகள் சுருங்கி
விரிவதை தொடங்குகிறது இது எங்கு அமையபெற்றுள்ளது 9
A) வலது ஏட்ரியம் 8) இடது எட்ரியம்
©) வலது வெனரிக்கிள் D) இடது வென்ரிக்கிள்
மீனின் கழிவு வெளியேற்றும் உறுப்பு யாது 9
A) நெஃப்ரிடியா 8) காண்ட்ராக்டைல் பீனோம்
0) சிறுநீரகம் D) மால்பிஜியன் குழாய்கள்
காரியோகினேசிஸின் போது மகள் குரோமாடிட்ஸ் உருவாகும் கட்டம்
A) ப்ரோபேஸ் 8) டீலோபேஸ் 0) மெட்டாபேஸ் D) அனாபேஸ்
மனிதனுக்கு எத்தனை முதுகெலும்பு நரம்புகள் உள்ளது 9
A) 12 ஜோடி B) 31 ஜோடி ©) 24 ஜோடி ற) 12
தோலுக்கு நிறத்தை தரும் புரத நிறமி
A) கெரட்டின் 8) மெலனின் ©) லிக்னின் 0) கியூடின்
சீழ்க்கண்டவற்றுள் எந்த நைட்ரஜன் அடிப்படை (111000೧ Base) RNA வில்
இல்லை 9
A) அடினீன் 8) தைமின் 0) யுரேசில் D) சைட்டோசின்