Page:3
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP School Teacher ' And exam conducted in the year 2020. And Question paper code was '055/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
प्या ` eee
18.
20.
rail
23.
24,
25.
2-3
055/20
கேரளாவில் வெள்ளைகாரர்களுக்கு எதிராக நடத்தபட்ட முதல் எழுச்சி
போராட்டம் யாது ?
A) ஆட்டிங்கல் புரட்சி 8) மலபார்புரட்சி
©) குறிச்சியா புரட்சி 0) பழணி புரட்சி
. எந்த இடத்திலிருந்து இந்திய தேசிய இயக்கம் வளர்த்தெடுக்கப்பட்டது ?
A) பீகார் 8) பெங்கால் C) கேரளா D) டெல்லி
இந்தியாவின் எந்தபிரதேசம், ஸ்ரீரங்கப்பட்டினஒப்பந்தத் இின்அடிப்படையில்
வெள்ளைக்காரர்களால் ஆளப்பட்டது ?
A) திருவிதாங்கூர் 8) மலபார் ©) கொச்சின் 0) மைசூர்
யுபிஎஸ்ச(ப50) யின்தலைவர்மற்றும் மற்ற உறுப்பினர்களைநியமிப்பவர்
யார்?
A) பிரதமர் 8) முதலமைச்சர் 0) ஆளுநர் 0) ஜனாதிபதி
. தேசிய தொலை உணர்வு நிலையத்தின் (Remote sensing centre)
தலைமையகம் எங்கு உள்ளது ௦
A) டெல்லி B) மும்பை 0) ஹைதராபாத் D) சென்னை
கீழ்கண்டவற்றுள் எந்த புவியியல்தகவல் அமைப்பு (Geographical information
system) தீயணைப்பு படைகள்ஆபத்தான. இடத்துக்கு அதிவிரைவில் செல்ல
உதவும் 2
A) அதிர்வெண் பகுப்பாய்வு (Frequency analysis)
8) பின்னல் பகுப்பாய்வு (Network analysis)
C) மேலடுக்கு பகுப்பாய்வு (Overlay analysis)
D) உண்மை பகுப்பாய்வு (Fact analysis)
கோதுமை வளரும் பருவம் யாது 9
A) சம்பா பருவம் (Kharif) 8) பங்குனிப் பருவம் (Zaid)
©) குறுவை பருவம் (Rabi) 0) பருவமழை பருவம் (110೧೨೦೦೧)
இந்தியாவின் கிராமம் மற்றும் விவசாய வளர்ச்சிக்கான உச்சபட்ச வங்கி
யாது ?
A) ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India)
8) நபார்டு (NABARD)
C) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India)
D) முத்ரா பேங்க் (Mudra Bank)