Page:9
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) ' And exam conducted in the year 2021. And Question paper code was '127/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
کےا
64.
65.
127/21-T
பின்வருவனவற்றில் இலவச மற்றும் திறந்த வேர்டு பிரோசஸ் செயலிக்கு
சொந்தமானது எது 9
A) விண்டோஸ் 8) போலரிஸ் ஆபிஸ்
C) ஆப்பிள் பேஜஸ் D) லிப்ரேஆபிஸ் ரைட்டர்
. பின்வருவனவற்றில், இணைய சேவை இல்லாததைத் தேர்ந்தெடுக்கவும்.
A) ஈ-மெயில் 8) W.W.W.
C) டோபோளஜி 0) சர்ச்இன்ஜினுகள்
2005-தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, தலைமை தகவல் ஆணையர்
நியமனம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது உண்மை
A) மாநில தலைமை தகவல் ஆணையர் பதவியில் நீடிக்க வயது வரம்புகள்
எதுவும் இல்லை
8) தலைமை தகவல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்வதற்காக
ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
0) பதவிக்காலம் முடிந்ததும், மாநிலத்தின் தலைமை தகவல் ஆணையரை
மீண்டும் நியமிக்க முடியாது
D) மேற்கண்ட கூற்றுகள் அனைத்தும் உண்மையே
பின்வரும் கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்த பிறகு பொருத்த மான
பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
i) தேசிய நுகர்வோர் இழப்பீட்டு ஆணையமானது நுகர்வோர் பாதுகாப்புச்
சட்டத்தின்படி தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களுக்கும் குறையா
மல் உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
i) தேசிய ஆணையத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கப்படும் புகார்களின்
அதிகார வரம்பைக் தீர்மானிக்க, அதன் மதிப்பு பத்து கோடிகளுக்கு
மேல் இருக்க வேண்டும்.
A) இரண்டு அறிக்கைகளும் சரியல்ல
8) அறிக்கை (i) மட்டுமே சரியானது
©) இரண்டு அறிக்கைகளும் சரியானவை
D) அறிக்கை (1) மட்டுமே சரியானது
2005 சட்டத்தின்படி குடும்ப வன்முறை கார்கக பீடனம் வரையறையானது
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்
எல்லைக்கு உட்பட்டது.
A) உடல் முறைகேடு
8) பாலியல் துஷ்பிரயோகம்
C) வாய்மொழி மற்றும் உளவியல் துஷ்பிரயோகம்
D) மேலே உள்ள அனைத்தும்.
5075