Page:8
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) ' And exam conducted in the year 2021. And Question paper code was '127/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
। 4
54. பின்வருவனவற்றுள் எது “ஜலத்திலே பூரம்” என்று அழைக்கப்படுகிறது ?
A) நேரு டிராபி படகுப் போட்டி
B) பிறவம் படகுப் போட்டி
C) ஆறன்முளா உத்திரட்டாதி படகுப்போட்டி
D) தாழத்தங்காடி படகுப் போட்டி
55. கேரளாவின் அனைத்து மாணவர்களுக்கும் ब மற்றும் ஆன்லைன்
೫
கற்றலை உறுதி செய்வதற்கான கேரள அரசு தொடங்கியுள்ள திட்டம்
A) ஃபஸ்ட் பெல் 8) விக்டர்ஸ்
C) கிளிகொஞ்சல் 0) வித்யாகிரணம்
56. கண்ணஷ ஸ்மாரகம் இவர் நினைவாக கட்டப்பட்டுள்ளது
A) பி. குஞ்ஞிராமன் நாயர் B) நிரணம் கவிகள்
0) மோயின் குட்டி வைத்தியர் D) வி.கே. என்
57. கேரளாவின் முதல் திரைப்பட ஸ்டுடியோ
A) உதயா ஸ்டுடியோ 8) சித்ராஞ்சலி ஸ்டுடியோ
C) மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ D) மேலே எதுவும் இல்லை
58. பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
A) வந்தனாகட்டாரியா B) அவானிலேகரா
©) பி.வி. சிந்து D) மீராபாய் சானு
59. பின்வருவனவற்றில் எது பட எடிட்டிங் மென்பொருள் அல்ல 9
A) ஜிம்ப் 8) போட்டோஷாப்
C) பிக்சல் மேட்டர் 0) 09. 521
60. பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்
i) இயக்க முறைமைகள் மற்றும் மொழி செயலிகள் கணினி மென்பொருளின்
ii) Disc defragmenter என்பது கணினி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள கோப்புக்
களை மறுசீரமைப்பதற்கான و ரம்.
॥) Compiler என்பது ஒரு மொழிச் செயலியாகும். இது உயர் மட்ட
மாழியை வரிக்கு வரியாக இயந்திரக் குறியிட்டாக மாற்றுகிறது.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
A) (i), (i) மட்டும் 8) (1), (iii) மட்டும்
©) (i), (ii) மட்டும் 0) (iii) மட்டும்
61. சைபர்கிரைம் வகையுடன் தொடர்புடைய பின்வரும் ஜோடிகளைக்
கவனியுங்கள்
i) கிரடிட் கார்டு மோசடி - சொத்துக்கு எதிரான சைபர் கிரைம்
॥) இணைய நேரதிருட்டு - தனிநபருக்கு எதிரான சைபர் கிரைம்
॥) சைபர்பயங்கரவாதம் - அரசுக்கு எதிரான சைபர் கிரைம்
iv) தனியுரிமை மீறல் - சொத்துக்கு எதிரான சைபர் கிரைம்
பின்வரும் ஜோடிகளில் எது சரியாகப் பொருந்துகிறது ?
A) (i), (i), (1) மட்டும் 8) (i), (4) மட்டும்
©) (i), (ii), (iv) மட்டும் D) (ம், (iv) மட்டும்