Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc)
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) ' And exam conducted in the year 2021. And Question paper code was '127/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 13
Excerpt of Question Code: 127/2021

fed
35.

37.

39.

41.

42.

43.

திருவனந்தபுரம்‌ மற்றும்‌ இடுக்கி மாவட்டங்களில்‌ அடையாளம்‌ காணப்‌
பட்ட எந்த புதிய வகை தாவரங்களுக்கு இன்பேஷியன்ஸ்‌ ஷைலஜே என
பெயரிடப்‌ பட்டது, இது கேரள சுகாதாரத்துறை அமைச்சர்‌ கே. கே. சைல
ஜாவுக்கு மரியாதை

A) வேம்பு 8) காசிதும்பா

0) கணிக்‌ கொன்னா 0) சம கொன்னா

மனித செரிமான செயல்பாட்டில்‌ என்சைம்கள்முக்கிய பங்கு வகிக்கின்றன.
இறைச்சி செரிமானத்திற்கு உதவும்‌ செரிமான நொதி

A) பெப்சின்‌ 8) லிபேஸ்‌ C) டிரிப்சின்‌ D) அமிலேஸ்‌
வைரஸால்‌ ஏற்படும்‌ நோய்‌

A) எலிக்காய்ச்சல்‌ 8) மலேரியா

C) மஞ்சள்‌ காமாலை 0) யானைக்கால்‌

. பின்வரும்‌ சேவைகளில்‌ எது ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ இடைக்கிறது ?

) மகப்பேறு மற்றும்‌ பராமரிப்பு 1) மருந்து பரிந்துரைத்தல்‌
iii) நோய்த்தடுப்பு iv) உள்நோயாளி சிசிச்சை
A) (i) & (५) 8) (ii) & (ii)
©) (i), (ii) & (५) D) (i), (ii), (1) & (iv)
பாப்‌ ஸ்மியர்‌ சோதனை இதனுடன்‌ தொடர்புடையது 7
A) பக்கவாதம்‌ 8) இரத்த அழுத்தம்‌
0) புற்றுநோய்‌ 0) நீரிழிவு நோய்‌
புகையிலை பொருட்களில்‌ விற்பனையை ஒழுங்குபடுத்தும்‌ சட்டம்‌
A) Public Health 8) COTPA 0) THOT Act D) FSS Act

நவீன மருத்துவம்‌ பற்றிய ஆய்வை மேற்கொள்ளும்‌ கேரள அரசு நிறுவனம்‌

A) Directorate of Medical Education

B) Kerala University of Health Sciences

C) Directorate of Health Sciences

D) Kannur University

2G செயற்கைக்கோளின்‌ இயக்க ஆற்றல்‌ 2 Md ஆகும்‌. செயற்கைக்கோளின்‌
மாத்த ஆற்றல்‌ என்ன ?

A) 4MJ B) 6MJ ¢) -2 MJ 0) -4MJ

இரண்டாம்‌ நிலை வானவில்லில்‌, வயலட்‌ நிறத்தின்‌ மாறுபாடு கோணம்‌

எனன?

A) 42° B) 54.2° ©) 40° D) 50.8°


Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) : Video