Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc)
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) ' And exam conducted in the year 2021. And Question paper code was '127/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 13
Excerpt of Question Code: 127/2021

15.

16.

17.

18.

19.

20.

21.

127/21-T

சரியாகப்‌ பொருந்திய ஜோடியைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌

இட்டங்கள்‌ நோக்கங்கள்‌
A) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்‌ - தொழில்‌ வளர்ச்சி
8) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்‌ - நிலையான வளர்ச்சி
0) எட்டாவது ஐந்தாண்டு திட்டம்‌ ~ மனித வள மேம்பாடு

0) பன்னிரண்டாவது ஐந்தாண்டுத்‌ திட்டம்‌- ஊரக வளர்ச்சி

பின்வரும்‌ கூறு/கூறுகளில்‌ எது பிரதான்‌ மந்திரி ஜன்‌ தன்‌ யோஜானாவிற்‌

(PMIDY) பொருந்தும்‌ ? oc ‏ت0‎ 8 ಸ್ತ

i) வறுமைக்‌ கோட்டிற்கு கீழ்‌ உள்ள மக்களுக்கு காப்பீடு உறுதி செய்ய

வேண்டும்‌.

॥ நாட்டில்‌ வங்கிக்‌ கணக்கு இல்லாத அனைவருக்கும்‌ வங்கிக்‌ கணக்கை
உறுதி செய்ய.

॥) நேரடி பொருளாதார வலுவூட்டலை நோக்கமாகக்‌ கொண்ட திட்டம்‌.

கீழே இருந்து சரியான பதிலைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

A) டு மட்டும்‌ 8) (ii), (॥) மட்டும்‌

C) (i), (4) மட்டும்‌ D) மேலே எதுவும்‌ இல்லை

இந்தியாவில்‌ தேசிய வருமானத்தை மதிப்பிடும்‌ நிறுவனம்‌ எது ?

A) மத்திய புள்ளியியல்‌ அமைப்பு (CSO)

8) தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (14550)

0) தேசிய வளர்ச்சிக்‌ குழு (NDC)

D) நிதி ஆயோக்‌ (NITI Aayog)

ஜுலை 1, 2017 அன்று நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்‌.டி.யில்‌ சேர்க்கப்படாத வரி ?

A) மத்திய கலால்‌ வரி B) மத்திய விற்பனை வரி

C) வருமான வரி D) சேவை வரி

கேரள மாநில திட்ட வாரியம்‌ நிறுவப்பட்ட ஆண்டு

A) 1960 செப்டம்பர்‌ B) 1967 செப்டம்பர்‌

C) 1950 செப்டம்பர்‌ D) 1955 செப்டம்பர்‌

கேரள நெல்‌ நிலம்‌ மற்றும்‌ சதுப்பு நில பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது
A) 2018 ஜூன்‌ 9 B) 2011 ஆகஸ்ட்‌ 8

©) 2001 ஜூன்‌ 5 D) 2008 ஆகஸ்ட்‌11

இந்திய அரசியலமைப்புடன்‌ தொடர்புடைய கேசவானந்தபாரதி வழக்கில்‌

ன்வரும்‌ கூற்றுகளில்‌ எது சரியானது 7

A) உச்ச 2 மன்றம்‌ முகப்புரையை இந்திய அரசியலமைப்பின்‌ ஒரு பகுதியாக
அறிவித்தது

B) அரசியலமைப்பின்‌ அடிப்படை கட்டமைப்பு என்ற கருத்து உச்ச நீதிமன்றத்‌
தால்‌ கொண்டு வரப்பட்டது

0) முன்னுரை இந்திய அரசியலமைப்பின்‌ தவிர்க்க முடியாத பகுதி அல்ல

D) A, B, அறிக்கை உண்மை

ಶ್ರಿ

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) : Video