Page:13
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) ' And exam conducted in the year 2021. And Question paper code was '127/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
5
93.
95.
96.
97.
98.
99.
100.
127/21-T
~ வளர்பிறை' - எனும் சொல்லின் எதிர்சொல் எது ?
A) நிலவு B) சூரியன்
0) தேய்பிறை 0) வளராத பிறை
காலம் மறைந்து வருகிற பெயரெச்சம்
A) வினைத்தொகை 8) பண்புத்தொகை
C) வேற்றுமைத்தொகை D) உவமைத்தொகை
“E-mail” தமிழாக்கம்
A) மின்அஞ்சல் 8) இனையதளம்
©) வன்பொருள் D) இவையில் எதுவும் இல்லை
. எண்வகை மெய்ப்பாடுகளில் வருவது ?
1) நகை, உவகை, உவமை
2) நகை, மருட்கை, கற்பியல்
3) நகை, இளிவரல், களவியல்
4) நகை, அழுகை, இளிவரல்
A) ஒன்றும் (1) இரண்டும் (2) சரி 8) இரண்டு (2) மட்டும் சரி
0) நான்கு (4) மட்டும் சரி D) இதில் எதுவும் இல்லை
முல்லை நிலம்
A) மலையும், மலை சார்ந்த இடமும் 8) காடும், காடு சார்ந்த இடமும்
७) வயலும், வயல் சார்ந்த இடமும் D) கடலும், கடல் சார்ந்த இடமும்
மங்கையர் பருவம் எத்தனை 9
A) 6 8) 8 0०) 5 D)7
குடம் = كنوه
இந்த இரண்டு சொற்கள் புணரும் போது கிடைப்பது.
A) மண்குடம் 8) மட்குடம்
0) மங்குடம் 0) மண்கூடம்
உயர்திணைப் பெயர்கள் எவை 9
A) ஆண், பெண் B) மயில், பசு
©) சேவல், கோழி D) குரங்கு, பாம்பு
'பரிமளம்' என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்
A) பொன்னிறம் 8) நிலம் C) விதை 0) நறுமணம்
கீழ்வருபவற்றுள், ஒருமை, பன்மைச் சொற்கள் எது 9
A) பழம், உணவு B) பூ, செடி 0) பூ, பூக்கள் 0) நிறம், வீடு