Page:2
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Upto SSLC Main Examination (Office Attendant, Laboratory Attender etc) ' And exam conducted in the year 2021. And Question paper code was '127/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
127/21-7
ಶ್ರ
12,
13,
14.
சூரியன் = ரேகைக்கு நேராக தலைக்கு மேல் இருக்கும்நாள்/
நாட்கள்
i) மார்ச்21 ii) ஜூன் 21
iii) செப்டம்பர் 23 iv) டிசம்பர் 2
A) (ii) & (iv) 8) (i) & (ill ©) (0) மட்டும் D) (೪) ட்டும்
. வளிமண்டலத்தில் வெப்ப பரிமாற்றம் நிகழும் வழிகள்
i) சாலகம் (கடத்துதல்) ii) சம்பகனம்
iii) அபிவகனம் iv) பாஷ்பீகரணம்
A) (0, (ii) & (ill) B) (ii) & (iv) ©) (ii) & (ill) 0) 0) & (iv)
A
. நாம் வசிக்கும் பூமி, டை குடும்பம் ஆகியவை பால்வழி விண்மீன்
மண்டலத்தன் ஒரு பகுதியாகும். அதன் வடிவம் என்ன ?
A) உருண்டை வடிவம் B) முட்டை வடிவம்
0) லென்ஸ் வடிவம் 0) ஒழுங்கற்ற வடிவம்
. வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடி
A) அக்டோபர் வெப்பம் B) சினூக்
0) மேங்கோஷவர்ஸ் 0) மேற்கத்திய தொந்தரவு
. புவிசார் செயற்கைக்கோளின் குணாதிசயங்கள் தொடர்பான பின்வரும்
கூற்றுகளில் எது உண்மை 2
i) பாதை பூமியிலிருந்து 36000 5.1. உயரத்தில் உள்ளது
ii) பூமியின் சுழற்சி வேகத்தை ஒத்த வேகத்தில் நகரும்
10 ஒரு பகுதியின் தகவல்களை மீண்டும் மீண்டும் சேகரிப்பதை
சாத்தியமாக்குகிறது
iv) செய்தி தகவலுக்கு பயன்ப
டும்
A) (ii), (1) & (iv) 8) (i) & (iii) ©) (i), (ii) & (iv) D) (ii) & (iv)
கலாச்சார வரைபடங்களின் உதாரணங்களைத் தேர்ந்தெடுக்கவும்
i) ക്വ வரைபடம்
॥) நில பயன்பாட்டு வரைபடம்
11) வானிலை வரைபடம்
iv) அரசியல் வரைபடம்
A) (i), (iii) & (v) B) (ii) & (iv) ©) (ii), & (ili) ഉ 0), (ii) & (५)
பின்வரும் கூற்றுகளில் நபார்டு குறித்து எது உண்மையல்ல 9
A) சிவராமன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் நிறுவப்பட்டது
8) விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி
0) நபார்டு வங்கியின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது
0) தொழில்துறை கடன் வழங்கும் உச்ச வங்கி
மத்திய பொது യ: அதிக சுயாட்சி வழங்குவதற்காக,
அவற்றின் சிறந்த செயல்பாட் டின் அடிப்படையில் இந்திய அரசு வழங்கும்
அந்தஸ்து
A) மஹாரத்னா B) நவரத்னா
0) மினிரத்னா D) மேலே உள்ள அனைத்தும்