Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Supervisor (ICDS) (Up to SSLC Level- Main Exam) - Women and Child Development
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Supervisor (ICDS) (Up to SSLC Level- Main Exam) - Women and Child Development' And exam conducted in the year 2021-T. And Question paper code was '135/2021-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 135/2021-T

80.

81.

82.

83.

84.

85.

86.

87.

135/21-T

பஞ்சாயத்து ராஜ்‌ அமைப்பை ஜனநாயகத்தின்‌ பள்ளி என்று விவரித்தவர்‌ யார்‌ 9
A) ஜெயப்பிரகாஷ்‌ நாராயணன்‌ 8) பல்வந்த்‌ ராய்‌ மேத்தா

0) எம்‌.என்‌. ராய்‌ D) எஸ்‌.கே.டே

எந்த மாநிலம்‌ பஞ்சாயத்து ராஜ்‌ அமைப்பை நில திருத்தச்‌ சட்டத்திற்கான
கருவியாகப்‌ பயன்படுத்தியது ?

A) ஜம்மு காஷ்மீர்‌ B) மேற்கு வங்காளம்‌

0) கர்நாடகா D) கேரளா

3ஆண்டுகளுக்குப்‌ பிறகு பஞ்சாயத்து ராஜ்‌ நிறுவனங்களுக்கான தேர்தலை
நடத்திய மாநிலம்‌ எது 9
A) சிக்கிம்‌ B) தமிழ்நாடு
0) கர்நாடகா D) மகாராஷ்டிரா
கேரளாவில்‌ குடும்பஸ்ரீ திட்டத்தின்‌ செயல்பாடு தொடங்கப்பட்ட
மாவட்டம்‌ எது 9
A) திருச்சூர்‌ B) மலப்புரம்‌ 0) ஆலப்புழா D) வயநாடு
கேரளாவில்‌ &ழ்கண்டவற்றில்‌ எந்த தொகுதி பஞ்சாயத்தில்‌ 2 பஞ்சாயத்து
உள்ளது 7
A) அட்டப்பாடி 8) பாலக்காடு ©) கோழிக்கோடு D) ஆரியாடு
கீழே இருந்து தவறான அறிக்கையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.
கிராம சபை
A) வார்டின்‌ அனைத்து வாக்காளர்களின்‌ கூட்டம்‌
B) பயனாளிக்கான தேர்தல்‌ கிராம சபையில்‌ நடத்தப்படுகிறது
©) கிராமசபை 2 மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும்‌
0) போதுமானஉறுப்பினர்கள்‌ இல்லாத பட்சத்தில்‌, கிராம சபையை மீண்டும்‌
நடத்த வேண்டும்‌
வார்டு கமிட்டிக்கு இது பொருந்தாது
) கார்ப்பரேஷனுக்கு
) நகரசபையில்‌ 50,000 மக்கள்‌ தொகைக்கு மேல்‌ இருந்தால்‌ இருந்தால்‌
) நகரசபையில்‌ 1 லட்சத்துக்கும்‌ அதிகமான மக்கள்‌ தொகை இருந்தால்‌
) சிறிய நகர சபைக்கு
) (i), (0), (0) B) (ii), (iv) 0) (i), (iii), (iv) D) (i), (ii), (iv)
பின்வருவனவற்றில்‌ எது கிராம சபையின்‌ அதிகாரத்தின்‌ கீழ்‌ இல்லை 9
) பயனாளிகளின்‌ பட்டியலை அங்கீகரித்தல்‌
) வாக்காளர்‌ பட்டியல்‌ புதுப்பித்தல்‌
॥) இட்டமிடல்‌ மற்றும்‌ வளர்ச்சி திசைகள்‌
iV) வார்டு அளவிலான வாக்காளர்‌ பட்டியல்‌ திருத்தம்‌
A) (i), (iii) B) (i), (ii) ©) (iii), (iv) D) (ii), (iv)

-13-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Supervisor (ICDS) (Up to SSLC Level- Main Exam) - Women and Child Development : Video