Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise.
Question Code : A

Page:15


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. ' And exam conducted in the year 2022. And Question paper code was '025/2022'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 15 out of 16
Excerpt of Question Code: 025/2022

91.

92.

93.

94.

95.

96.

97.

98.

99.

100.

025/22-T

கேரளாவில்‌ வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையத்தை
அமைப்பதற்கு பள்ளி கல்லூரியிலிருந்து குறைந்தபட்ச தூரம்‌ என்ன 9
A) 50 meter B) 100 meter C) 200 meter D) 400 meter
கேரளாவில்‌ பின்வரும்‌ எந்த நாட்களில்‌ கலால்‌ விற்பதற்கு சட்டத்தால்‌
தடை செய்யப்படவில்லை ?
A) அக்டோபர்‌ 2 8) ஜனவரி 30 0) ஜூன்‌ 26 D) ஆகஸ்ட்‌ 15
COTPA சட்டத்தின்‌ எந்தப்‌ பிரிவின்‌ ‏ي5‎ பொது இடங்களில்‌ புகைபிடிப்பது
தடை செய்யப்பட்டுள்ளது ௦
A) 5 B) 6 ௦) 4 D) 7
பள்ளி வளாகத்திலிருந்து 100 கெஜ தூரத்துக்குள்‌ புகையிலை பொருட்‌
களை விற்றால்‌ COTPA சட்டத்தின்‌ கழ்‌ அதிகபட்ச தண்டனை என்ன 9
A) ൭. 500 8) ரூ. 1,000
C) ரூ. 200 D) மேலே எதுவும்‌ இல்லை
இந்தியாவில்‌ விற்கப்படும்‌ பொதியல்‌ செய்யப்பட்ட புகையிலை
உற்பத்தியில்‌ எத்தனை சதவீதம்‌ புகையிலைப்‌ பொருளைப்‌ பயன்படுத்தினால்‌
ஏற்படும்‌ ஆபத்துகள்‌ குறித்து எச்சரிக்கப்பட வேண்டும்‌ ۶
A) 85% B) 70% C) 65% D) 50%
அரசியல்‌ சட்டத்தின்‌ எந்தப்‌ பிரிவின்‌ கீழ்‌ உடல்‌ நலத்திற்கு கேடு
விளைவிக்கும்‌ மருந்துகளை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க
முன்மொழியப்பட்டுள்ளது ?
A) பிரிவு- 51 8) பிரிவு-49 0) பிரிவு — 47 D) பிரிவு -48
“விடுதலை இயக்கம்‌ '' என்ற போதைப்பொருள்‌ எதிர்ப்பு பிரச்சாரத்தின்‌ ஆளும்‌
குழுவின்‌ தலைவர்‌ யார்‌ 9
A) முதல்‌ அமைச்சர்‌ B) கவர்னர்‌
0) கலால்‌ துறை அமைச்சர்‌ D) தலைமைச்‌ செயலாளர்‌
கேரளாவில்‌ எந்த வயதுக்கு பின்னர்‌ மதுவின்‌ பயன்பாடு இருக்கலாம்‌ 9
A) 18 B) 23 ©) 21 0) 20

டி. சட்டம்‌ 2000 இன்‌ Sip சைபர்‌ பயங்கரவாதத்திற்கு அதிகபட்ச
இறைக்தண்டனை என்ன 2
A) ஆயுள்‌ தண்டனை B) 12 ஆண்டுகள்‌ சிறை
0) 10 ஆண்டுகள்‌ சிறை D) 7 ஆண்டுகள்‌ சிறை
தகவல்‌ தொழில்‌ நுட்பச்‌ சட்டம்‌ 2000 ன்‌ 77 8 பிரிவின்‌ Sp ___
சிறைத்தண்டனை விஇக்கப்படும்‌ குற்றங்கள்‌ ஜாமீன்‌ பெறக்கூடி யவை.
A) 4 ஆண்டுகள்‌ 8) 5 ஆண்டுகள்‌
0) 6 ஆண்டுகள்‌ D) மேலே எதுவும்‌ இல்லை

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. : Video