Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise.
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. ' And exam conducted in the year 2022. And Question paper code was '025/2022'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 16
Excerpt of Question Code: 025/2022

025/22-T

19

20.

21.

22.

23.

24.

25.

அடுத்த தேர்தலில்‌ ஆளுங்கட்சிக்கு சாதகமாக தொகுதிகளை மறு நிர்ணயம்‌
செய்வதற்கு என்ன பெயர்‌ ௦

) முயற்சி (Initiative)
B) ஜெர்ரிமாண்டரிங்‌ (Gerrymandering)
C) வாக்கெடுப்பு (Referendum)
D) மறு அழைப்பு (Re-call)

இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ எந்தப்‌ பிரிவு பட்டியல்‌ சாதிகள்‌
மற்றும்‌ பழங்குடியினரைப்‌ பற்றியது ?

A) 920 முதல்‌ 329 வரை B) 343 முதல்‌ 350 வரை
0) 360 முதல்‌ 368 வரை D) 330 முதல்‌ 342 வரை
இந்தியாவில்‌ தொகுதி இடஒதுக்கீட்டை யார்‌ தீர்மானிப்பது 9
A) எல்லை ஆணையம்‌ B) தேர்தல்‌ ஆணையம்‌
) இந்திய பாராளுமன்றம்‌ D) மாநில சட்டமன்றங்கள்‌

உள்ளாட்சிக்‌ குழுக்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம்‌ வழங்கப்‌
பரிந்துரைத்த குழு எது 2

A) காக்கா காலேல்கர்‌ கமிஷன்‌ 8) சர்க்காரியா கமிஷன்‌
0) பி.கே. துங்கன்‌ கமிஷன்‌ D) பல்வந்த்‌ ராய்‌ மேத்தா கமிஷன்‌

ஆணைக்‌ கோட்பாடுகள்‌ மற்றும்‌ அடிப்படை உரிமைகளை
“அரசியலமைப்பின்‌ மனசாட்சி" என்று விவரித்தவர்‌ யார்‌ ۶
A) H. १. கண்ணா (ಗ. R. Khanna)

8) ஜான்‌ ஆஸ்டின்‌ (John Austin)

0) ஆஸ்டின்‌ வாரியர்‌ (Austin Warrier)

0) கிரான்விலே ஆஸ்டின்‌ (Granville Austin)

மக்களவையின்‌ புதிய பொதுச்‌ செயலாளர்‌ யார்‌ 9
A) சிநேகலதா ஸ்ரீவஸ்தவா (Snehalatha Shrivastava)
8) உத்பல்குமார்‌ சிங்‌ (Utpal Kumar Singh)

0) சுதர்சன்‌ அகர்வால்‌ (Sudarsan Agarwal)

D) ஒம்‌ (90017 (Om Birla)

இந்திய அரசியல்‌ நிர்ணய சபையில்‌ முதலில்‌ உரையாற்றியவர்‌ யார்‌ ?

A) ஜே.பி. கிருபாலானி B) டாக்டர்‌ ராஜேந்திர பிரசாத்‌
0) ஜவஹர்லால்‌ நேரு D) சச்சிதானந்த சின்ஹா

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. : Video