Page:5
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. ' And exam conducted in the year 2022. And Question paper code was '025/2022'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
15.
16.
17.
18.
025/22-T
உலக வர்த்தக அமைப்பு தொடர்பான பின்வரும் அறிக்கைகளைப்
பார்த்து சசியானவற்றைக் கண்டறியவும்.
i) உலக வர்த்தக அமைப்பு 1995-இல் நிறுவப்பட்டது.
ர) சர்வதேச வர்த்தகத்தில் அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்புகளை
வழங்குவதே உலக வர்த்தக அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
உலக வர்த்தக அமைப்பு (GATT) இன் வாரிசாக அறியப்படுகிறது.
)
५) உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது.
A) (i), (ii), (iii) B) (i), (ii), (iv)
0) (ii), (iii), (iv) D) அனைத்தும் சரி
பின்வரு வனவற்றிலிருந்து தவறானஅறிக்கையைக் கண்டறியவும்.
A) சுதந்திர இந்தியாவில் திட்டக் கமிஷன் 1950 -இல் உருவாக்கப்பட்டது.
8) ೧.೦. மஹாலனோபிஸ் இந்திய திட்டமிடலின் கட்டிடக் கலைஞர் என்று
அழைக்கப்படுகிறார்.
0) திட்டக் கமிஷனின் முதல் துணைத் தலைவர் குல்சாரிலால் நந்தா.
0) முதல் ஐந்தாண்டுத் திட்டம் P.C. மஹாலனோபிஸ் என்பவரால்
உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் இரண்டாம் கட்டத்தின் காலம்
பின்வருமாறு
A) 1960 களின் நடுப்பகுதியிலிருந்து 1970 களின் நடுப்பகுதி வரை
B) 1970 களின் நடுப்பகுதியிலிருந்து 1980 களின் நடுப்பகுதி வரை
0) 1950 களின் நடுப்பகுதியிலிருந்து 1960 களின் நடுப்பகுதி வரை
D) இவற்றில் ஏதுமில்லை
இந்திய ரிசர்வ் வங்கியின் புதுமையான டிஜிட்டல் கட்டணக் குறியீடு
தொடர்பான சரியான அறிக்கைகளைக் கண்டறியவும்.
i) இந்த தட்டம் ஜனவரி 1, 2021 அன்று ரிசர்வ் வங்கியால் தொடங்கப்
பட்டது.
॥) இந்தக் குறியீட்டின் அடிப்படைக் காலம் மார்ச் 2020 ஆகும்.
ii) டிஜிட்டல் கட்டணக் குறியீடு பணமில்லா பரிவர்த்தனைகளின்
வளர்ச்சியின் குறிகாட்டி யாகும்.
A) (i), (ii) சரியானவை 8) (1), (11) சியானவை
0) (i), (1) சரியானவை 0) அனைத்தும் சரி