Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise.
Question Code : A

Page:4


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. ' And exam conducted in the year 2022. And Question paper code was '025/2022'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 4 out of 16
Excerpt of Question Code: 025/2022

025/22-T

8.

10.

11.

12.

13.

14.

இந்தியாவின்‌ இரண்டாவது மிக உயரமான கோட்வின்‌ ஆஸ்டின்‌ சிகரம்‌
எது 2

A) இமயமலை 8) மேற்கு தொடர்ச்சி மலை
©) இந்து குஷ்‌ D) காரகோரம்‌

2011- மக்கள்‌ தொகை கணக்கெடுப்பின்படி அதிக மக்கள்‌ தொகை அடர்த்தி
கொண்ட மாநிலம்‌ எது ?

A) கேரளா B) பீகார்‌

0) உத்தரப்பிரதேசம்‌ D) மேற்கு வங்காளம்‌

பூமியின்‌ உள்‌ அடுக்குகளில்‌ எது ‘NIFE’ என்றும்‌ அழைக்கப்படுகிறது ?

A) உள்‌ கோர்‌ 8) க்ரஸ்ட்‌

0) மேன்டில்‌ 0) வெளிப்புற கோர்‌
பற்றவைக்கப்பட்ட பாறையின்‌ (Igneous rock) எடுத்துக்காட்டு

A) பளிங்கு B) ஷேல்‌ ೦) பசால்ட்‌ D) லிக்னைட்‌
இந்தியாவின்‌ அட்சரேகை அளவு

A) 8°4'N to 35°7'N B) 68°7'E to 97°25'E

C) 50°8'E to 80°24'E D) 8°4'N to 37°6'N

கீழே உள்ள பல்வேறு நிதி நிறுவனங்களின்‌ பட்டியலிலும்‌ அவற்றின்‌
தலைமையகத்திலும்‌ உள்ள முரண்பாடுகளைக்‌ கண்டறியவும்‌

A) உலக வங்கி - வாஷிங்டன்‌ DC

8) ஆசிய வளர்ச்சி வங்கி - பெய்ஜிங்‌

©) இந்திய ரிசர்வ்‌ வங்கி- மும்பை

0) சர்வதேச நாணய நிதியம்‌ - வாஷிங்டன்‌ DC

இந்தியாவின்‌ தேசிய வருமானக்‌ கணக்&டு தொடர்பான சரியான

அறிக்கைகளைக்‌ கண்டறியவும்‌.

i) இந்தியாவின்‌ தேசிய வருமானத்தை கணக்கிடுவதற்காக 1949 ஆம்‌
ஆண்டு தேசிய வருமான ஆணையம்‌ உருவாக்கப்பட்டது.

॥) இந்தியாவில்‌ தேசிய வருமானத்தை முதலில்‌ கணக்கிட்டவர்‌ தாதாபாய்‌
நெளரோஜி.

॥) தேசிய வருமானத்தை கணக்கிடுவதற்கு உற்பத்தி முறை மற்றும்‌
வருமான முறை பயன்படுத்தப்படுகிறது.

A) (i) & (ii) B) (i) & (iii)

0) (ii) & (iii) 0) இவை அனைத்தும்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. : Video