Page:3
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. ' And exam conducted in the year 2022. And Question paper code was '025/2022'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
025/22-T
பின்வரும் அறிக்கைகளில் எது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின்
முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும் ?
i) அமைதியான ஓத்துழைப்பு
) இனவெறி மீதான வெறுப்பு
॥ வெளிநாட்டு உதவியின் அவசியத்தை வலியுறுத்துதல்
A) (i), (ii) 8) (i), 60
0) (ii), (iii) 0) இவை அனைத்தும் (i, ii, iii)
. 1921-ஆம் ஆண்டு ஒட்டப்பாலத்தில் நடைபெற்ற முதல் கேரள மாநில
அரசியல் மாநாட்டின் தலைவர் யார் 9
4) டி. பிரகாசம் B) கே.பி. கேசவ மேனன்
0) அன்னிபெசன்ட் D) ஜவஹர்லால் நேரு
பின்வருவனவற்றில் எது நிவர்த்தன (புறக்கணிப்பு) இயக்கத்துடன்
தொடர்புடையது ௦
i) என். வி. ஜோசப் ரி) சி. கேசவன்
1) டி.கே. மாதவன் iV) டி.எம். வர்£ஸ்
A) (i), (ii) 8) (i), (ii) மற்றும் (iv)
©) (i), (५) D) (i), (ii) மற்றும் (iii)
பின்வருவனவற்றில் பண்டிட் கருப்பன் பற்றிய சரியான கூற்று எது ?
i) அவர் கொச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
வைக்கம் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்.
)
11) “புலையர் ” என்ற கவிதையை எழுதினார்.
)
A) (i), (ii) 8) (ii), (iii) ©) (i), (iii) D) (i) மட்டும்
. இந்திய சங்கத்தை நிறுவியவர் யார் 9
A) சுரேந்திரநாத் பானர்ஜி B) கே.டி. தெலாங்
0) மு. வீரராகவாச்சாரியார் D) பெரோஸ்ஷா மேத்தா
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு எது ?
A) இந்தியா B) இலங்கை 0) பாகிஸ்தான் D) சா
. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே உள்ள கடல்
A) பல்க் ஜலசந்தி B) 10 டிகிரி சேனல்
0) இங்கலீஷ் சேனல் D) 11 டிகிரி சேனல்